ARANMANAI KILI – new serial on Vijay TV – 24 Sept, Mon to Fri 9 PM

0
295

ARANMANAI KILI

Vijay TV is continuously strengthening its fiction line up with various genres of fiction, now, once again Vijay TV is all set to launch a new fiction Aranmanai Kili, from September 24th, every Monday to Friday at 9 pm.

The story revolves around the childlike, innocent girl Jaanu, who is forced to marry the physically challenged man Arjun due to circumstances around her. Arjun is a disabled, but rich man.

Arjun hates Jaanu, since when they met each other. Her Mother in law Meenakshi comes as a powerful business women. Her son Arjun is her life, getting him married to the girl of his life was her dream. Due to various circumstances, she will make her son arjun to marry Jaanu.

Beyond all this, will Jaanu be loved by her husband Arjun, how will she survive?

The male lead character Arjun will be played by the handsome actor Dharshan, He has played lead roles in many popular Kannada fictions, he is stepping into Tamil Television industry through this fiction. Arjun’s Mother Meenakshi is played by the popular actress Pragathi.

Actress Monisha plays the female lead as Jaanu. And popular Actress Neelima plays the antagonist in this fiction.

The fiction is directed by director Anil, The music director for the fiction is Johnson.

The serial is an amalgamation of Love, innocence and revenge.

Don’t miss to watch the twists and turns on Aranmanai kili Serial

அரண்மனை கிளி

விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது அரண்மனை கிளி. வரும் செப்டம்பர் 24 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த கதையில் வெகுளி பெண்ணான ஜானு சூழ்நிலை காரணமாக பணக்கார வீடு பையனும் மாற்றுத்திறனாளியான அர்ஜுன் என்பவரை திருமணம் செய்கிறார். அர்ஜுன் மற்றும் ஜானுவின் முதல் சந்திப்பே கசப்பான காரணத்தால் அர்ஜுனுக்கு ஜானு மீது துளி கூட விருப்பம் இல்லை. அர்ஜுனின் தாய் மீனாட்சி ஒரு பெரிய பெண் தொழிலதிபர். தன் மகனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் முடித்து தரவேண்டும் என்பது அவரது கனவு சூழ்நிலை காரணமாக ஜானுவை திருமணம் செய்து வைக்கிறார் மேலும் ஜானுவை மிகவும் வெறுக்கிறார்.

பல வெறுப்புகளை மீறி அந்த அரண்மனை வீட்டிலுள்ள எல்லோர் மனத்திலேயும் இடம் பிடிப்பாரா ஜானு?

இந்த தொடரில் அர்ஜூனாக நடிகர் தர்ஷன் நடிக்கிறார் இவர் கன்னட தொலைக்காட்சியில் மிகவும் பிரபலம் முதல் முறையாக தமிழுக்கு அடி எடுத்து வைக்கிறார். மேலும், இதில் ஜானுவாக நடிகை மோனிஷா நடிக்கிறார். இந்த தொடரின் மேலும் முக்கியமான கதாபாத்திரம் மீனாட்சியாக நடிகை பிரகதி நடிக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இந்த தொடரின் நெகட்டிவ் ரோலில் நடிகை நீலிமா அவர்கள் நடிக்கிறார். இந்த தொடரின் இயக்குனர் அணில் மேலும் இந்த தொடரின் இசை அமைப்பாளர் ஜான்சன் அவர்கள்.

இந்த தொடர் காதல் பாசம் பழிவாங்குதல் என பல உணர்ச்சிகளை கொண்டதாக இருக்கும்.

இந்த தொடரை தவறாமல் பாருங்கள் இரவு 9 மணிக்கு.

ARANMANAI KILI – new serial on Vijay TV – 24 Sept, Mon to Fri 9 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here