Pandian Stores new serial on Vijay Tv Press Release

0
156

PANDIAN STORES MON – FRI 10 PM From 01 Oct

Vijay TV is further strengthening its fiction line up with various genres of fiction, now, once again Vijay TV is all set to launch another new fiction Pandian stores, from October 1st, every Monday to Friday at 10 pm.

The story revolves around the four brothers who runs a grocery store in Kunnakudi, it’s the Pandian stores, the eldest daughter in law of the house Dhanalakshmi is lovable to everyone in the house. She treats the other three brothers as her own child.

Will this joint family sustain to be happy even after the entry of a new daughters in law?

Popular television actor Stalin of 7C fame is doing the role of eldest brother. And television actress Sujitha, the title winner of Mrs. Chinnathirai will be doing the role as Dhanalakshmi. And many popular Television actors like Venkat of Dheivam thantha veedu fame, Kavitha of Neeli fame, Actress Chitra of Saravanan Meenatchi fame and Actor Kumaran of Eeramana rojave fame.

The fiction is directed by director Sivasekar.

The serial is an amalgamation of family, sentiments and emotions.

Don’t miss to watch the twists and turns on Pandian stores Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் MON – FRI 10 PM From 01 Oct

விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது வரும் அக்டோபர் 1 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த தொடர் கதை நான்கு அண்ணன் தம்பியை சுற்றி அமையும். இவர்கள் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர் இவர். தன் கணவரின் தொப்பிகளை தன் பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்வார் அனைவர்க்கும் இல்லத்தில் இவர் மீது அன்பு அதிகம் ஊரே கண்டு வியக்கும் இவர்களின் ஒத்துமையை. இந்த கூட்டு குடும்பத்தில் மற்ற மருமகள் வந்தால் என்னவாகும்? இவர்களின் சந்தோஷமும் ஒற்றுமையும் நீடிக்குமா?

இந்த தொடரில் மூத்த அண்ணனாக நடிக்கிறார் தொலைக்காட்சி நடிகர் ஸ்டாலின் அவர்கள். இவர் 7C என்னும் பிரபல தொடரின் புகழ். மேலும் தனலட்சுமியாக நடிக்கிறார் தொலைக்காட்சி நடிகை சுஜிதா அவர்கள். இவர் சமீபத்தில் Mrs. சின்னத்திரை என்னும் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார். மேலும் இந்த தொடரில் தொலைக்காட்சி நடிகர் வெங்கட் தெய்வம் தந்த வீடு புகழ் , நடி மற்றும் ஈரமான ரோஜாவே புகழ் குமரன் ஆகோரியோர் இந்த தொடரில் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர் கை கவிதா நீலியின் புகழ் , சரவணன் மீனாட்சி புகழ் சித்ரா.

இந்த தொடரின் இயக்குனர் சிவா சேகர் அவர்கள். இந்த தொடர் முற்றிலும் ஒரு குடும்ப கதையாக அமையும். இந்த புத்தம் புதிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தவறாமல் பாருங்கள்.

Pandian Stores new serial on Vijay Tv Press Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here