#VinayagarChathurthi special on #VIJAYTV

0
62

VINAYAGAR CHATHURTHI SPECIAL

Start off the auspicious festive day of Vinayagar Chathurthi with some sweet and sugary delicacies in your home and also with the Special fun filled programs on Star Vijay television.

A festive day is always incomplete without a Sirappu pattimandram, A special sirappu pattimandram moderated by ace moderator Sugi sivam, on the topic, “ Kulandhaigal kulandhaigalaga irukirargala? ilaiya? Don’t miss this special debate show at 9 am.

One of the most awaited movie is Saamy 2, it’s the sequel of the blockbuster movie Saamy. The movie stars Actor Vikram, Keerthy suresh, Aishwarya Rajesh and many leading actors. A specia fun chat with saamy square team on Saamy Special. Watch the show at 10 am.

As a special movie premiere, the recent hit movie Tamil padam 2 will be aired at 11 am. Tamizh Padam 2 is a 2018 Indian Tamil language parody film, written and directed by C. S. Amudhan, and produced by S. Sashikanth. A sequel to Thamizh Padam (2010), the film stars Shiva and Disha Pandey, with music composed by Kannan. Don’t miss this fun movie on this festive day.

At 2 pm, Watch the fun show with our Siricha pochu stars and our comedy stars of Vijay TV like Jagan, Rakshan and Sethu. Sounds fun, right? Don’t miss the show Sirithu Vazhavendum. Padri en rasathi is a fun game show, featuring our fiction and Non fiction stars, the show will be telecasted at 3.30 pm.

Smart Kitchen, a cooking war between our Vijay Stars like Rio Sruthi, Rakshan Jaquline and Pavithra and Dhriraviyam of Eeramana Rojave Fame. The show will also have Deena and Thangadurai.

Don’t miss this entertaining show at 5pm. Watch all special shows on Vijay TV and add more fun to your festive day.

விநாயகர் சதுர்த்தி 2018

புனிதமான விநாயகர் சதுர்த்தியை புத்துயிரூட்ட, இனிப்பு கலந்த தின்பண்டங்களோடும் விஜய் தொலைக்காட்சியின் மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளோடும் கண்டுகளியுங்கள்.
பண்டிகை நாளன்று சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி எப்போதுமே சிறப்பு தான், இந்த முறை குழந்தைகள் குழந்தைகளை இருக்கிறார்களா? இல்லையா? என்ற தலைப்பில் நடக்கிறது இதை பேராசிரியர் சுகி சிவம் அவர்கள் நடுநிலை செய்கிறார். சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நிகழ்ச்சியை காலை 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சாமி 2. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். தற்பொழுது விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக சாமி படத்தை பற்றி நம்மோடு பேச வருகிறார்கள். கலகலப்பான இந்த நிகழ்ச்சியை காலை 10 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படமாக வருகிறது தமிழ் படம் 2, இதன் முதல் பகுதி போல் படம் முழுவதும் சிரிப்பு தான். இதிலும் நடிகர் சிவா நடித்துள்ளார், இயக்குனர் அமுதன் இயக்கியுள்ளார். பல படங்களை கலாய்த்து சிரிப்பாக சொல்லியிருக்கும் இந்த படத்தை கண்டு மகிழுங்கள் , காலை 11 மணிக்கு.

பிறகு மதியம் 2 மணிக்கு உங்களை மேலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது சிரித்து வாழ வேண்டும் இந்த நிகழ்ச்சியில் நமது சிரிச்சா போச்சு மற்றும் கலக்க போவது யாரு நட்சத்திரங்கள். கலந்து கொண்டு உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறார்கள். மேலும், ஜெகன், ரக்ஷன்,மற்றும் சேது ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

மதியம் 3.30 மணிக்கு, பாட்ரி என் ராசாத்தி என்னும் கலகலப்பான பாடல் மோதல் நிகழ்ச்சியை காணுங்கள். இதில் நம் நட்சத்திரங்கள் பாடும்போது கவனச்சிதறல் ஏற்படும் வகையில் சிறு சிறு தொந்தரவுகள் தரப்படும் அதை சமாளித்து அவர்கள் பாட வேண்டும். இதில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், கலக்க போவது யாரு நிஷா என விஜய் நட்சத்திர பட்டாளங்களே கலந்து கொள்கின்றனர், காணத்தவறாதீர்கள்.

மாலை 5 மணிக்கு ஒரு கலகலப்பான சமையல் போட்டி நடவிருக்கிறது, நமது விஜய் நட்சத்திரங்களான ரியோ-ஸ்ருதி, ஈரமான ரோஜாவே புகழ் பவித்ரா மற்றும் திரவியம் , ஜாக்லின் மற்றும் ரக்ஷன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இப்படி இனிமையான நிகழ்ச்சிகளை கண்டு உங்கள் பண்டிகை நாளை இனிய நாளாக ஆகுங்கள்

Vinayagar Chathurthi special on VIJAY TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here