வெப் தொடராகும் வீரப்பன் வாழ்க்கை!

ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது .

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here