· The World Television Premiere of Bheemla Nayak will telecast on 23rd October, Sunday at 11:00 AM
· The D-day will showcase a slew of programs that will boost the occasion of Diwali even further till Tuesday, 25th October 2022

Chennai, 20th October, 2022: Raising the spirit of togetherness a notch higher, Colors Tamil, Viacom 18’s Tamil Entertainment channel, is all set to bring to screens an exciting line up of shows and movies this weekend starting 22nd October 2022, Saturday to 25th October, 2022, Tuesday Aspiring to fill homes with tons of happiness and entertainment, the channel will present a Sirappu Pattimandram helmed by Orator Rangaraj Pandey, back-to-back movies, to a starry day, with the special segment Colors Namma Veetu Deepavalli. Tune into Colors Tamil from Saturday, 22nd October to Tuesday, 25th October 2022 for a weekend packed with fun and entertainment, starting 7 AM.

The channel will present the World Television Premiere of Bheemla Nayak, on 22nd October, Sunday at 11:00 AM, presented by- Vasanth & CO Vin Deepavali Sirruppu Virpanai, powered by Prithvi Womens’ Innerwears , and Nalam Tharum RKG NEII with special partners- Ramraj Trishul Jari Dhotis Combo Pack-and- Gold Winner 5 LTR Ippu Sirruppu Vilayil.” Featuring Actor Pawan Kalyan and Actor Rana Daggubati in the lead roles, the narrative revolves around a rivarly between SI Bheemla Nayak ( Actor Pawan Kalyan), a righteous policeman, and Daniel Shekhar (Actor Ranaa Daggubati), an-ex havildar, that commences when Daniel tricks Bheemla into surrendering to corruption. Grab a tub of popcorn for an action-packed worthwhile weekend.

Adding to the sparkles, the Deepavali Sirappu Pattimandram , presented by- Anandha Anubhavam Aroma Agmark Ghee and powered by Prithvi Womens’ Innerwears and Vasanth & CO Vin Deepavali Sirruppu Virpanai” will be helmed by Orator Rangaraj Pandey and showcase a debate on Whether Love or Marital Life is Bliss with prominent speakers like RJ Anandhi, Scholar Vedhanayaki, VJ Andrew, Orator Kalpana Dharmendra, Scholar Navjyoti, and Public speaker Sasilaya ; engaging the audience with their insights and thoughts on the institution of marriage and the concept of love on 24th October , Monday starting 9 AM.

In addition, audiences will also get to witness their beloved artists from their favourite fiction shows- Valli Thirumanam, Manthira Punnaghai, Jamelaa, Ullathai Allitha, Sillunu Oru Kadhal, Kanda Naal Mudhal and Pachakili in a lively banter among games and activities of merriment in the exquisite show Colors Namma Veetu Deepavali powered by Vasanth & CO Vin Deepavali Sirruppu Virpanai at 10 AM. Following this Kalakal Special Samayal, a special cookery show will bring a multitude of cuisine from Indian, Italian and Continental to the forefront at 12 PM.

Commenting on the occasion, Rajaraman.S, Business Head, Colors Tamil said, “We are delighted to be offering a fascinating roster of shows with endless excitement and dynamic themes this Diwali. Additionally, through our channel, we are bringing in some of the most treasured household names. With the mix of shows, we are confident that this Diwali would be a spectacular viewing experience for people in Tamil Nadu as well as other parts of the world. Our brand-new fiction shows Jamelaa and Ullathai Allitha will bolster our prime time and build on the celebrations.”

In this festival of lights, take a seat with your family and fill your homes with happiness by tuning into Colors Tamil this weekend till Tuesday 25th October, 2022. The channel is available on all leading cable networks and on all DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1555), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), and Videocon D2H (CHN NO 553).

இந்த தீபாவளிக்கு பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு மகிழ்ச்சியூட்டும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பை வழங்கவிருக்கும் கலர்ஸ் தமிழ்
• அக்டோபர் 23, ஞாயிறு காலை 11:00 மணிக்கு பீம்லா நாயக் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியர் ஒளிபரப்பாகிறது

• தீபாவளி கொண்டாட்டத்தின் குதூகலத்தை இன்னும் உயர்த்த 2022 அக்டோபர் 25, செவ்வாய் கிழமை வரை தொடர்கிறவாறு பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தவிருக்கின்றன
சென்னை: 20 அக்டோபர் 2022: ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைவு உணர்வை இன்னும் அதிகமாக உயர்த்த 2022 அக்டோபர் 22. சனிக்கிழமையன்று தொடங்கி, 2022 அக்டோபர் 25, செவ்வாய்கிழமை வரை நான்கு நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் நேர்த்தியான கலவையை சின்னத்திரையில் வழங்க வயாகாம் 18-ன் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தயாராக இருக்கிறது. அளவற்ற மகிழ்ச்சியாலும், கேளிக்கையாலும் இத்திருவிழா காலத்தில் இல்லங்களை நிரப்பவேண்டுமென்ற குறிக்கோளோடு, ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றத்தை இந்த சேனல் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து பல திரைப்படங்கள் மற்றும் கலர்ஸ் நம்ம வீட்டு தீபாவளி என்ற சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது. அக்டோபர் 22, சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்த தீபாவளி கொண்டாட்டத்தையொட்டிய சிறப்பு நிகழ்ச்சிகள், 2022 அக்டோபர் 25 செவ்வாய் கிழமை வரை குதூகலத்தையும், கேளிக்கையையும், பொழுதுபோக்கையும் ஒன்றுசேர்த்து வழங்குவது நிச்சயம்.
அக்டோபர் 23, ஞாயிறு காலை 11:00 மணிக்கு பீம்லா நாயக் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை இந்த சேனல் ரசிகர்களுக்காக வழங்குகிறது. வசந்த் & கோ – ன் தீபாவளி சிறப்பு விற்பனை வழங்கும் இத்திரைபட ஒளிபரப்பில் பவர்டு பை பிரித்வி விமன்ஸ் இன்னர்வேர்ஸ் மற்றும் நலம் தரும் ஆர்கேஜி நெய் மற்றும் சிறப்பு பார்ட்னர்களாக ராம்ராஜ் திரிசூல் ஜரி வேஷ்டிகள் காம்போ பேக் மற்றும் கோல்டுவின்னர் 5 லிட்டர், இப்போது சிறப்பு விலையில் ஆகியவை சிறப்பு பார்ட்னர்களாக பங்கேற்கின்றன. நடிகர் பவன் கல்யாண், நடிகர் ராணா டகுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இதன் திரைக்கதை, ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான துணை ஆய்வாளர் பீம்லா நாயக் (நடிகர் பவன் கல்யாண்) மற்றும் ராணுவத்தில் ஹவில்தாராக முன்பு பணியாற்றிய டேனியல் சேகர் (நடிகர் ராணா டகுபதி) ஆகியோருக்கு இடையிலான மோதலையும், எதிர்ப்பு உணர்வையும் சுற்றி பிண்ணப்பட்டிருக்கிறது. ஊழலுக்கு சரணாகதி அடையும் வகையில் பீம்லாவை தந்திரமாக டேனியல் சிக்கவைக்கும் நிகழ்வோடு இந்த சுவாரஸ்யமான கடும் மோதல் ஆரம்பமாகிறது சண்டைக் காட்சிகள் நிறைந்த பரபரப்பு சற்றும் குறையாத இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், ஞாயிறு தினத்தை சுவாரஸ்யமானதாக ஆக்கும் என்பது நிச்சயம்.
ஆனந்த அனுபவம் அரோமா அக்மார்க் நெய் வழங்கும் மற்றும் பவர்டு பை பிரித்வி விமன்ஸ் இன்னர்வேர்ஸ் மற்றும் வசந்த் & கோ – ன் தீபாவளி சிறப்பு விற்பனை ஆதரவோடு தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தலைமையில் நடைபெறுகிறது. பேரானந்தம் தருவது ‘காதலா அல்லது திருமண வாழ்க்கையா’ என்ற தலைப்பில் ஆர்ஜே ஆனந்தி, கல்வியாளர் வேதநாயகி, விஜே ஆண்ட்ரூ, கல்வியாளர் கல்பனா தர்மேந்திரா, கல்வியாளர் நவ்ஜோதி மற்றும் பேச்சாளர் சசிலயா போன்ற பிரபல பேச்சாளர்கள் இதில் உரையாற்றுகின்றனர். திருமண அமைப்பு மற்றும் காதல் என்ற கருத்தாக்கம் மீது தங்களது கண்ணோட்டங்களையும் பார்வையாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இந்த சிறப்பு நிகழ்ச்சி அக்டோபர் 24, திங்கள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

இதற்கும் கூடுதலாக, தங்களது அபிமான நெடுந்தொடர் நிகழ்ச்சிகளான வள்ளி திருமணம், மந்திரப் புன்னகை, ஜமீலா, உள்ளத்தை அள்ளித்தா, சில்லுனு ஒரு காதல், கண்ட நாள் முதல் மற்றும் பச்சகிளி ஆகியவற்றின் தங்கள் அன்புக்குரிய நடிகர் நடிகையர் பங்கேற்கும் கலர்ஸ் நம்ம வீட்டு தீபாவளி, அற்புதமான நிகழ்ச்சியில் பல்வேறு கேம்கள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். வசந்த் & கோ – ன் தீபாவளி சிறப்பு விற்பனை ஆதரவோடு காலை 10.00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதைத்தொடர்ந்து, மதியம் 12.00 மணிக்கு இந்த சிறப்பு சமையல் நிகழ்ச்சியான கலக்கல் ஸ்பெஷல் சமையல் என்பது சமையல் மற்றும் உணவு ஆர்வலர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருக்கிறது. இந்திய, இத்தாலிய மற்றும் காண்டினெண்டல் சமையல் முறையிலான பல்வேறு உணவுகளை தயாரிப்பது பற்றி இது சுவைபட விளக்கவிருக்கிறது.

கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இதுபற்றி கூறியதாவது: “இந்த தீபாவளிக்கு சுவாரஸ்யத்தையும் சிந்திக்கத் தூண்டும் கருத்தாக்கங்களையும் கொண்ட பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். கூடுதலாக எமது சேனல் வழியாக அனைத்து வீடுகளிலும் பிரபலமான, அதிகம் நேசிக்கப்படும் சில ஆளுமைகளையும் நாங்கள் இந்நிகழ்ச்சிகளில் இடம்பெறுமாறு கொண்டு வருகிறோம். வேறுபட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் / பட்டிமன்றம் ஆகியவற்றின் கலவையான இந்த கொண்டாட்ட நிகழ்வின் காரணமாக, தமிழ்நாட்டில் மட்டுமன்றி, உலகின் பிற பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இந்த தீபாவளி கண்களுக்கும், மனங்களுக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் வழங்கும் அற்புதமான அனுபவமாக இருக்கும். எங்களது புத்தம் புதிய புதின நெடுந்தொடர்களான ஜமீலா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா ஆகிய நிகழ்ச்சிகள் எமது பிரைம் டைமை மேலும் குதூகலமானதாக வலுவாக்கும்; இந்த கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியை இன்னும் உயர்த்தும்.”

இதுகுறித்து இதன் முதுநிலை துணைத்தலைவர் மற்றும் வருவாய் பிராந்திய பொழுதுபோக்கின் விற்பனை துறை தலைவர் திரு. பிகாஷ் குண்டு, விற்பனை செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், “தீபாவளி திருநாளின் உற்சாகத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் எமது இந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் அணிவரிசையை வழங்குவதற்கு வசந்த் & கோ, தி சென்னை சில்க்ஸ், போத்தீஸ், ஆனந்தம் சில்க்ஸ், பிரித்வி விமன்ஸ் இன்னர்வேர்ஸ், நலம் தரும் ஆர்கேஜி நெய், ராம்ராஜ் திரிசூல் ஜரி வேஷ்டிகள், கோல்டு வின்னர், மல்லிகா ஃபர்னிச்சர், குட் நைட் கோல்டு ஃபிளாஷ், ஆர்எம்கேவி யுனிக் சில்க்ஸ், புரொடெக்ட் மேஜிக் ஹேண்டுவாஷ் மற்றும் ஆனந்த அனுபவம் அரோமா அக்மார்க் நெய் ஆகியவை உட்பட, பல விளம்பர பிராண்டுகள் ஸ்பான்சர்களாக பங்கேற்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிரபல நிறுவனங்கள், இந்நிகழ்ச்சிகளின் ஸ்பான்சர்களாக இடம்பெறச் செய்ததற்கான முழு பெருமையும் எமது விற்பனை குழுவினருக்கே உரியது. இதை சாத்தியமாக்குவதற்கு அவர்கள் எடுத்த சிறப்பான முயற்சிகள் பெரும் பாராட்டுதலுக்குரியவை. மேலும், எங்களோடு பார்ட்னர்களாக இணைந்திருப்பதன் மூலம் சிறப்பான ஆதரவை வழங்கும் எங்களது ஸ்பான்சர்களுக்கு எமது நன்றியினை காணிக்கையாக்குகிறோம். எமது சேனலின் குறிக்கோளான பெண்களின் திறனதிகாரம் என்ற இலக்கை அடைவதற்கான இப்பயணத்தில் எம்மோடு இணைந்து நிற்கும் இந்த ஸ்பான்சர்களுக்கு நன்றி. ஒரு சேனலாக நீண்டதூரம் நாங்கள் வெற்றிகரமாக பயணித்திருப்பதற்கும் மற்றும் எமது போட்டியாளர்களுக்கு நிகரான அந்தஸ்தை நிலைநாட்டியிருப்பதற்கும் ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் மகத்தான இந்த ஆதரவு நிறுவன சாட்சியமாக இருக்கிறது.” என்று கூறினார்.

ஒளிவிளக்குகளின் திருவிழாவான இத்தீபாவளிக்கு 2022 அக்டோபர் 22 சனிக்கிமை முதல், 2022 அக்டோபர் 25 செவ்வாய் கிழமை வரை உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இணைந்து குதூகலமாக பண்டிகையை கொண்டாட கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்து, மகிழ்ச்சியாலும், கேளிக்கையாலும் உங்கள் இல்லங்களை நிரப்புங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here