இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.

இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் 08.12.2022 மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here