லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான
காலம் சென்ற கே.முரளீதரன் அவர்களுக்கு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்
17.12.2022 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி அளவில் பிலிம்சேம்பர் வளாகத்தில் நடைபெறும்
” நினைவஞ்சலி “
கூட்டத்திற்கு வந்து
அனைவரும்
“மலரஞ்சலி ” செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்,

என்.இராமசாமி
ஆர்.ராதாகிருஷ்ணன்
டி. மன்னன்
எஸ். கதிரேசன்
ஆர்.கே.சுரேஷ்
எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின்
நிர்வாகிகள்
மற்றும்
செயற்குழு உறுப்பினர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here