Chennai, January 27: The shooting of ‘L.G.M’, which is being produced by Sakshi and Mahendra Singh Dhoni’s production house Dhoni Entertainment, began here today with a grand puja ceremony that was attended by a host of celebrities along with Sakshi.

‘Lets Get Married” which is being directed by debut director Ramesh Thamilmani and which was conceptualized by Sakshi herself, features actors Harish Kalyan, Nadiya and Ivana in the lead and also features well known comedian Yogi Babu.

Director Ramesh Thamilmani himself is scoring the music for the film, which has cinematography by Vishwajith. 

The film, which will mark Dhoni Entertainment’s foray into mainstream film production, is touted to be a family entertainer. 

Dhoni Entertainment chose to commence its first film production with a Tamil family entertainer, reinforcing the immense love “Thala” has received over the years from the people of Tamil Nadu.

Sakshi Dhoni, the brain behind the concept of the film’s script, expressed delight at the film getting launched. “We look forward to being here and doing more such meaningful stories,” she said.   

Speaking about his film, director Ramesh Thamilmani, who has also penned the script for the film, said, ” We are excited to start this fascinating journey today. I assure you that this fun-filled film will be one that the entire family can enjoy.”

On the occasion, Dhoni Entertainment Business Head Vikas Hasija said, “Dhoni Entertainment’s aim is to reach Indian audiences in every nook and corner of the country through meaningful stories and this film is in line with that thought. Dhoni Entertainment is looking for good scripts and we intend to do several more films in Tamil. Today’s beginning, we believe, will mark Dhoni Entertainment’s long and fruitful innings in Tamil cinema, where we intend to make a difference.”

Priiyanshu Chopraa, Creative Head of Dhoni Entertainment, said, “I am happy and ecstatic at the launch of this film. Having witnessed first hand both Sakshi’s concept and how it was turned into an entertaining script by Ramesh, I can’t wait to see this film take shape.”

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா – ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் )படத்தின் தொடக்க விழா

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இதன் போது திருமதி சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் வணிகப்பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,“ நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் நோக்கம். அந்த எண்ணத்துடன் தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல திரைப்படங்களை தமிழில் தயாரிக்கவிருக்கிறோம் இந்த படத்தின் பணிகள் தொடங்குவதன் மூலம் நீண்ட மற்றும் பயனுள்ள ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்.” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் படைப்புத் திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்,“ எல் ஜி எம் படத்தின் பணிகள் தொடங்கப்படும் தருணத்தில், படக்குழுவினருடன் உடனிருப்பதில் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி நல்லதொரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைக்கதையாக மாற்றிய மாயஜால வித்தையை நேரடியாக கண்டதால், படத்தைக் காண பேரவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here