நடிகர், நடிகைகள் :
செல்வராகவன் ( பீமராசு ), நட்டி ( அருண் வர்மன் ), ராதாரவி ( நாகராஜ் ), கே.ராஜன் ( ராஜகோபால் கச்சிராயர் ), மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன் (வேலாயுதம்), குணாநிதி ( கதிர் ), ராம்ஸ் ( மணி ), சசி லையா (சுந்தரி), ரிச்சா (ஸ்வேதா), கூல்ஜெயந்த் (கூல் ராஜா ), அருணோதயன், குட்டி கோபி.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை – சாம்.சி.எஸ் – பாடல்கள் – பாபநாசம் சிவன், சாம்.சி.எஸ், சினேகன் / ஒளிப்பதிவு – ஃபருக் ஜே பாட்ஷா
எடிட்டிங் – எஸ்.தேவராஜ் / கலை இயக்குனர் – எஸ்.கே
ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா
நடனம் – ஜானி
தயாரிப்பு மேற்பார்வை – முருகன்
மக்கள் தொடர்பு – மணவை புவன். தயாரிப்பு – G.M. பிலிம் கார்ப்ரேஷன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் – மோகன்.G
தமிழகமெங்கும்

படத்தை G.T.M பட நிறுவனம் சார்பில் கௌதம் வெளியிடுகிறார்.

பாடல்கள் :
சிவ சிவாயம் – பாபநாசம் சிவன் ( பாடியவர் சாம்.சி.எஸ் )
ஆனந்தம் கூத்தாடும் – சினேகன் ( பாடியவர் v.v. பிரசன்னா )
காத்தம்மா – ( எழுதி பாடியவர் சாம்.சி.எஸ் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here