நண்பர்களுக்கு வணக்கம். இன்ஸ்டாகிராமில் எனது பெயரில் போலி கணக்கு தொடங்கி நண்பர்களிடம் பணம் கேட்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் poochimurugan.s என்ற பெயரில் இருப்பது மட்டுமே எனது கணக்கு.
கணக்கு மட்டும் தொடங்கினேனே தவிர இன்ஸ்டாகிராமில் நான் தீவிரமாக இயங்கவும் இல்லை.
இந்த போலி கணக்கு
poochimuruigan.s என்று தவறான ஸ்பெல்லிங்கில் உள்ளது.
நண்பர்கள் தயவு செய்து ஏமாற வேண்டாம். என் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிக்கும் விஷமிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன்.

  • பூச்சி எஸ்.முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here