தாயாக, தமக்கையாக, மனைவியாக, மகளாக, தோழியாக, ஆண், பெண் குழந்தைகளை பிரசவிக்கும் கடவுளாக, ஆண்களின் வளர்ச்சிக்கும், வீரத்திற்கும் வித்தாக, சொத்தாக, பாசத்தின் பரோபகாரியாக திகழும் , மனிதகுலம் செழிக்க தன்னுயிரை தியாகம் செய்யும், இன்பத்தை கருவாக்கி, கர்ப்ப விருட்சகமாய் விளங்கும் தாய்களே போற்றி! போற்றி!!
மகளீர்க்கு, “இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்”!