தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில்
தலைவராக
என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன்
துணைத்தலைவர்களாக தமிழ் குமரன்
அர்ச்சனா, செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச்செயலாளராக சௌந்தரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்,
தேவயாணி 642
சுபாஷ் சந்திரபோஸ் 598
சித்ராலட்சுமணன் 580
அழகன் தமிழ் மணி 573
மனோஜ்குமார் 564
அன்பு 545
மாதேஷ் 531
சக்தி சிதம்பரம் 517
திருமலை 515
ஹெச்.முரளி 496
எம்.கபார் 496
அம்பேத்குமார் 492
விஜயமுரளி 491
பி.டி.செல்வகுமார் 488
டில்லிபாபு 481
ஏ.எல்.தயா 481
ஜோதி 475.
சுரேஷ் 473
பழனிவேல் 469
ப்ரவீண்காந்த் – 464
பைஜாடாம் 447
செந்தில்குமார் 431
கமலகண்ணன் 421
ராமச்சந்திரன் 399
செந்தாமரைகண்ணன் 392
நீல்கிரீஷ் முருகன் 392
ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here