திரைக்கு வந்த, வரவிருக்கும் புத்தம் புது திரைப்படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட படக் குழுவினருடன் படம் பற்றிய கலகலப்பான ஒரு உரையாடல்தான் ‘ஷோ ரீல்’. எல்லோரும் கண்டுகளிக்கும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை பிருந்தா தொகுத்து வழங்குகிறார் .