சினிமா உலகில் விஜயகாந்த், விஜய் உட்பட பல நடிகர்கள், இயக்குனர்களின் ஏராளமான திரைப் படங்களுக்கு பப்ளிசிட்டி டிசைனராக பணிபுரிந்தவர் மேக்ஸ். டிசைனர் மேக்ஸ் – ஷோபா தம்பதியின் மகன் நிஷாந்த் – லிபியா
திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here