திருடா திருடி, பொறி,யோகி ,சீடன்,வெள்ளையானை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுப்ரமணிய சிவா பல படங்களில் சிறந்த குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறனின் வடசென்னை, அசுரன், ரைட்டர் போன்ற படங்களில் இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் இவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன், ஹரிஷ் கல்யானானின் டிசல்,சதிஷின் வித்தைக்காரன்,ஜிவி பிரகாஷின் ரீபள்,மனுஷி,ஜூ மேக்கர் ,பாறை தேசம்,கருப்பு கண்ணாடி,காடுவெட்டி மற்றும் பல படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

அதுமட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here