
Felt humbled and happy to offer free education to 7 eligible students of three Govt. schools around our Vels University, Pallavaram area. Congratulations Team #VelsNSS, principals and staff for identifying the 12th grade students who deserved and needed financial aid due to various reasons.
வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் தமது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பல்லாவரப் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவிப்பெறும் பள்ளியிலும் பயின்று பனிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்த, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள, தந்தையை இழந்த ஏழு மாணவர்களுக்கு தமது பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் (NSS) சார்பாக இலவசமாகக் கல்விப் பயில, இலவசக் கல்விக்கான ஆணையை வழங்கினார்.