ஏசியா & இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைக்கும் ஐந்து வயது மாணவன் ரிஷி தேவ்
சென்னை அரும்பாக்கத்தை சார்ந்த ஜெயக்குமார் ஸ்ரீலேகா தம்பதியின் மகன் ரிஷி தேவ் நான்கு மணி நேரத்தில் 2222 அம்புகளை எய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை செய்துள்ளார்
ஐந்து வயது நிரம்பிய இவர் சென் வின்சென்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கிறார்.
வில் ஆச்சரி குரூ ஆஃப் அகாடமியில்
மணிவாசகம் வில் வித்தை பயிற்சியாளரிடம்
ஒரு வருடமாக பயிற்சி பெற்று வருகிறார்.
இதற்கு முந்தைய சாதனையாக சுமார் 6மணி நேரத்தில் 1800 அம்புகள் எய்து சாதனை படுத்திருந்தார்கள் அதனை முறியடிக்கும் விதமாக 4 மணி நேரத்திற்குள்ளாக நேரத்தில் 2222 அம்புகள் எய்து சாதனை படைக்கிறார்.
இந்த சாதனை ரெக்கார்டில் நடுவராக
விவேக் நாயர் இந்தியா மற்றும் ஏசியா புக் ஆஃ ரெக்கார்டு கலந்து கொண்டார்
சிறப்பு விருந்தினர்களாக SR.விஜயகுமார் EX.MP ADMK சத்தியநாராயணன்
தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
நிரந்தரா கிரியேஷன்ஸ் நடத்திய மாரத்தான் போட்டி இணைதளத்தில் இன்று நடைபெற்றது.
இதில் 250க்கும் மேற்பட்டோர் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை அவரவர்கள் ஊரிலிருந்தே இந்த மாரத்தான் போட்டியில் இணையதளம் மூலமாக பங்கேற்றார்கள்..
இதில் விவேக் R நாயர் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டின் நடுவராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய விவேக் அவர்கள் இந்த மாரத்தான் ஏசியா புக் ஆஃ ரெக்கார் டில் இடம் பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார் .
இந்த சுதந்திர தினத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடத்தியதாக நிரந்தரா கிரியேஷன் உரிமையாளர் ஹரி தெரிவித்தார்…