நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் (21.7.2023) நினைவுதினம்.
அவரது நினைவை போற்றும் வகையில் இன்று ” வசந்த மாளிகை ” படம் ரிலீசாகி உள்ளது.
மேற்கண்ட படத்தில் இயக்குனர் பி.மாதவன, வசனகர்த்தா பாலமுருகன் ஆகியோருடன் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இருப்பது ” பட்டிக்காடா பட்டணமா ” படப்பிடிப்பில் எடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here