தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் யோகிபாபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here