உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சென்னையில் முதல்வர் முகாம் அலுவலகத்தில் சந்தித்த பல்வேறு நாளிதழ் புகைப்படகலைஞர்களுக்கு வாழ்த்து கூறி அவர்களை தானே புகைப்படம் எடுத்து மகிழ்ந்து ”நிகழ்வுகளை உறையவைத்தும் நிஜங்களை கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள் ” வாழ்த்து கூறினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் உதயநிதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here