• The OPPO Find N3 Flip sports a vertical cover screen with support for 40+ third-party apps, the first triple-camera setup on a flip, and an industry-leading battery and charging speed.
• The Find N3 Flip is certified by TÜV Rheinland for 6,00,000 folds and unfolds – the highest in any flip smartphone.
• It is available in two colours: Cream Gold and Sleek Black and can be purchased for as low as INR 82,999 after cashbacks and incentives.
Chennai, October 17, 2023: OPPO India has unveiled its latest foldable, the Find N3 Flip, priced at INR 94,999. It will become available—at 6 PM on October 22—in Cream Gold and Sleek Black at OPPO Stores, Flipkart, and mainline retail outlets. The Find N3 Flip weighs a mere 198g and measures just 8.55cm when folded – a compact fit in any purse or pocket. The smartphone also features the industry’s first-ever Hasselblad-backed triple-rear-camera setup on a flip device.
The Find N3 Flip sports a large 3.26-inch vertical cover screen with a 17:9 aspect ratio. Over 90% of Android apps are optimised for vertical orientation; as a result, the Find N3 Flip supports 40+ apps—including Gmail, Photos, Outlook, Uber, X (formerly Twitter) and Google Maps—usable directly from this display. The cover screen also supports a QWERTY keyboard to reply to emails and instant messages. It can be customised in up to 20 styles and three quick access widgets that include Messages, Camera, Battery, Recorder, Timer, and To-dos.
OPPO has also added an Alert Slider on the left edge of the smartphone. This mechanical control can switch between Silent, Vibrate and Ring modes without opening the Find N3 Flip. Other upgrades include the flagship-grade 4nm MediaTek’s Dimensity 9200 chipset, backed by OPPO’s 44W SUPERVOOCTM fast-charging technology on a 4300mAh battery – the largest on a flip smartphone.
Commenting on the latest Find addition, Damyant Singh Khanoria, Chief Marketing Officer, OPPO India, said, “After the success of the Find N2 Flip earlier this year, we are excited to introduce our latest flip, the Find N3 Flip. This new iteration improves the Find N2 Flip’s winning formula with upgrades in cover screen functionality, camera experience, and performance. While others are trying to catch up, we’ve established new benchmarks in the category. Our newest flip brings together a rich array of features in an elegant, compact design to offer unparalleled versatility. With such incredible features and stunning looks – the OPPO Find N3 Flip is #MadeToBeIconic.”
Stylish Pocket-Sized Design
The waterdrop-shaped Flexion hinge on the Find N3 Flip is engineered for an almost invisible crease on the main foldable display of the smartphone. OPPO employs aircraft-grade high-strength steel in critical load-bearing positions to boost resistance to deformation from falls, resulting in a 25% improvement compared to the Find N2 Flip. The upgraded Flexion hinge is enhanced by a dual friction-plate structure, compared to the Find N2 Flip for improved FlexForm stability, making it effortless for users to find their preferred viewing angle.
As a testament to its durability, the Find N3 Flip is certified by third-party TÜV Rheinland to survive 6,00,000 folds and unfolds – the equivalent of 16+ years of use even if the device is opened and closed 100 times a day.
When the device is closed, the metal hinge displays an effect reminiscent of glistening water waves; this aesthetic is achieved by carving its surface 12,000 times for three minutes to create the intricate texture.
The Find N3 Flip’s main 6.8-inch, 403ppi display now carries the TÜV Rheinland Intelligent Eye Care certification, thanks to its 1440Hz PWM dimming and Bedtime Mode, designed to protect eyes, reduce viewing strain, and improve sleep.
The foldable smartphone supports 1600nits peak brightness for HDR content, 1200nits brightness for crisp visibility in direct sunlight, and a 120Hz refresh rate for smooth scrolling. The display also boasts OPPO’s PROXDR technology for 8X greater dynamic range and a more dramatic visual impact.
Pioneering Triple-Camera Innovation
The three powerful rear cameras on the Find N3 Flip include a 50MP main camera, a new 48MP wide-angle camera and a 32MP telephoto camera. The 50MP wide-angle primary camera comes with OIS and a large 1/1.56-inch Sony IMX890 sensor for high light intake in low-light environments.
The 32MP portrait camera—with its 47mm equivalent focal length—is backed by the Sony IMX709 RGBW sensor and 2X optical zoom to make it the sole flip phone with a telephoto lens and excellent low-light capabilities. It shines in high-resolution portrait photography—with realistic background blur (bokeh) effects—thanks to the portrait algorithms that mimic the output of the Hasselblad XCD65 portrait lens.
The Find N3 Flip includes the new ultra wide-angle camera with a 48MP Sony IMX581 sensor to deliver a wide 114º field of view. This sensor reduces background noise, enhances light detail, and broadens tonal range. It also offers a macro mode for focusing on subjects as near as 4cm to capture intricate details and textures.
The smartphone is designed for creative expression via the Multi-Angle FlexForm Camera mod that offers hands-free customisation through FlexForm Interval Shooting, FlexForm Long Exposure and FlexForm Time-Lapse. OPPO’s collaboration with Hasselblad introduces the XPAN mode with a high 65:24 aspect ratio, and exclusive Hasselblad ambassador-designed filter: Emerald, Radiance, and Serenity. This elevates the camera experience with a unique shooting style, authentic UI, and artistic filters for photography.
Flagship Grade Performance & Largest Battery Powerhouse
OPPO’s 44W SUPERVOOCTM technology eliminates battery anxiety by fast-charging the largest 4300mAh battery from 0 to 100% in 56 minutes; a 10-minute recharge gets the battery to 21%, while 30 minutes take it to 58%. So, with a mere 15-minute charge, users gain ample power to enjoy 4 hours of streaming, 4 hours of music playback, or extended hours of social media browsing.
Under the hood, the MediaTek Dimensity 9200 SoC comprises a 3.05GHz Arm Cortex X3 core along with triple Cortex-A715 cores clocked at 2.85GHz for performance, with quad 1.8GHz Arm Cortex-A510 cores for power efficiency.
The SoC comes with the MediaTek APU 690—with New eXtreme Power Saving Technology—which is 35% faster yet delivers 45% power savings in visual applications such as camera, GPU and video playback when compared to the 5th Generation APU.
The platform’s new LPDDR5X RAM—with its speed of 8533Mbps—is up to 33% faster than the previous-generation LPDDR5. The Find N3 Flip packs 12GB RAM with OPPO’s proprietary 12GB RAM Expansion technology for overall smooth performance.
For photography and videography, the Dimensity 9200’s Imagiq 890 Camera technology provides native support for RGBW sensors—such as the Find N3 Flip’s Sony IMX709—with up to 30% improvement in light sensitivity and brighter pictures with great details in HDR captures.
The Dimensity 9200 is the first smartphone chip featuring the Arm Immortalis GPU for gaming. With HyperEngine 6.0 GPU Fusion Rendering capabilities, the chip’s Picture Quality Engine reduces motion blur, while its Resource Management Engine drives smooth frame rates.
With a focus on efficiency, the MediaTek Dimensity 9200 processor also boasts a 10% improvement in heat dissipation that results in a 4X slower temperature rise. Lastly, the Find N3 Flip introduces innovative signal accessibility with its 360° NFC feature. This technology automatically adjusts its three-antenna layout based on the user’s hand grip to ensure consistent signal strength even in challenging situations.
The slew of upgrades over the previous generation and the eye for detail in its engineering that balances performance, practical usability and battery to deliver an all-around smooth, energy-efficient, flagship-grade performance make the Find N3 Flip the best flip yet.
Offers on the OPPO Find N3 Flip…
• Customers can enjoy a cashback of up to INR 12,000 and no-cost EMI for up to 24 months from ICICI Bank, SBI Cards, Bajaj Finserv, TVS Credit, Kotak Bank, IDFC First Bank, HDB Financial Services and One Card from mainline retail outlets and the OPPO Store.
• Additionally, customers can get the benefit of up to 24 months Zero Down Payment schemes from leading financers.
• Customers purchasing via Flipkart can avail a 12-month no-cost EMI along with cashback of up to INR 12,000 from ICICI Bank, Axis Bank & Kotak Bank.
• Loyal OPPO customers can avail an Exchange Bonus of up to INR 8,000.
• Consumer can also avail a one-time screen replacement up to 6 months from the date of purchase; offer valid on purchases till October 29, 2023.
OPPO Premium Service Offer
• Worry-free travel with international warranty rights on the Find N3 Flip.
• Refresh service allows users to replace their screen guard and back cover of Find N3 Flip, twice within the warranty tenure.
• OPPO has introduced EMI schemes for the service/repair of the Find N3 Flip. Customers will have the option to decide on EMI instalment and tenure at their convenience.
• In case of accidental damage, customers can avail a 15% discount on the first repair of the display (T&C apply).
• Users can avail one-on-one service online by connecting with OPPO experts via WhatsApp.
• Free pick-up and drop facilities are available across 25,000+ Indian pin codes with issues resolved within 72 hours of the complaint.
• Dedicated experts—available 24×7 on our exclusive hotline 9958808080—will resolve queries within 24 hours.
• Flash fix at select service centres promise a 2-hour repair for your flip device on selected issues.
About OPPO Mobiles India Private Limited
For any inquiry, please contact…
Agency: [email protected]
OPPO Mobiles: [email protected]
OPPO is a leading global smart device brand. Since the launch of its first mobile phone – “Smiley Face” – in 2008, OPPO has been in relentless pursuit of the perfect synergy of aesthetic satisfaction and innovative technology. Today, OPPO provides a wide range of smart devices spearheaded by the Find and Reno series. Beyond devices, OPPO provides its users with the ColorOS operating system and internet services like OPPO Cloud and OPPO+. OPPO operates in more than 50 countries and regions with more than 40,000 of OPPO’s employees are dedicated to creating a better life for customers around the world.
OPPO, இந்தியாவில் Find N3 Flip அறிமுகத்தின் மூலம் ஃபோல்டபுல் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தரநிலையை அமைக்கிறது
• OPPO Find N3 Flip, 40க்கும் மேற்பட்ட தேர்ட் பார்ட்டி ஆப்களுக்கான ஆதரவுடன் வெர்ட்டிக்கல் கவர் ஸ்க்ரீன், ஃபிலிப் மாடலில் முதல் முறையாக டிரிபிள் கேமரா, மேலும் தொழில்துறையில் முன்னணி பேட்டரி மற்றும் சார்ஜிங் வேகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
• Find N3 Flip, எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 6,00,000 ஃபோல்ட்கள் மற்றும் அன்ஃபோல்ட்களுக்காக TÜV Rheinland மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது.
• கேஷ்பேக்குகள் மற்றும் தள்ளுபடிகள் போக ரூ 82,999 கம்மி விலையில் கிரீம் கோல்டு மற்றும் ஸ்லீக் பிளாக் என இரு வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.
புதுடெல்லி, அக்டோபர் 17, 2023: OPPO இந்தியா, அதன் புத்தம்புதிய ஃபோல்டபுல் Find N3 Flip மாடலை ரூ 94,999 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. இது அக்டோபர் 22ஆம் தேதி மாலை 6 மணி முதல், கிரீம் கோல்டு மற்றும் ஸ்லீக் பிளாக் வண்ணங்களில், ஒப்போ ஸ்டோர்ஸ், பிளிப்கார்ட், மற்றும் முன்னணி ரீடெயில் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். Find N3 Flip ஆனது வெறும் 198 கிராம் எடை மற்றும் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 8.55செமீ உயரத்துடன் எந்த வகை பர்ஸ் மற்றும் பாக்கெட்டுக்கும் பொருந்தக்கூடிய அளவைக் கொண்டது. ஃபிலிப் டிவைஸில் தொழில்துறையில் முதன்முதலாக ஹாசல்பிளாட்-ஆதரவு கொண்ட டிரிபிள்-ரியர்-கேமரா அமைப்பையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
Find N3 Flip, 17:9 அஸ்பெக்ட் ரேஷியோ உடன் பெரிய 3.26-இன்ச் வெர்ட்டிக்கல் கவர் ஸ்க்ரீன் கொண்டுள்ளது. 90% ஆண்ட்ராய்டு செயலிகள் வெர்ட்டிக்கல் நிலைக்கு உகந்ததாக உள்ளன; இதன் விளைவாக, Find N3 Flip ஆனது Gmail, Photos, Outlook, Uber, X (முந்தைய Twitter) மற்றும் Google Maps உட்பட 40க்கும் மேலான செயலிகளை ஆதரிக்கிறது— இந்த டிஸ்பிளேயில் இருந்து நேரடியாகப் பயன்படுத்தலாம். இந்த கவர் ஸ்க்ரீன் ஈமெயில் மற்றும் உடனடி மெஸேஜுக்கு பதிலளிக்க QWERTY கீபோர்டை ஆதரிக்கிறது. மெஸேஜ்கள், கேமரா, பேட்டரி, ரெக்கார்டர், டைமர் மற்றும் டூ-டு லிஸ்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 ஸ்டைல்கள் மற்றும் மூன்று விரைவான அணுகல் விட்ஜெட்டுகளில் இதை தனிப்பயனாக்கலாம்.
OPPO ஸ்மார்ட்போனின் இடது ஓரத்தில் ஒரு அலர்ட் ஸ்லைடரை சேர்த்துள்ளது. இந்த மெக்கானிக்கல் கண்ட்ரோல் ஆனது Find N3 Flip-ஐ ஓப்பன் செய்யாமலையே சைலன்ட், வைப்ரேட் மற்றும் ரிங்டோன் மோட்களுக்கு மாறலாம். ஃபிளாக்ஷிப் கிரேடு 4nm மீடியா டெக்கின் டைமன்சிட்டி 9200 சிப்செட், பிளிப் ஸ்மார்ட்போனில் மிகப்பெரியதான OPPOவின் 44W SUPERVOOCTM ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4300mAh பேட்டரியில் கொண்டுள்ளது உட்பட மற்ற அப்கிரேடுகள் ஆகும்.
புத்தம்புதிய ஃபைண்ட் சேர்த்தல் குறித்து கருத்து தெரிவித்த OPPO இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தமியாந்த் சிங் கனோரியா, கூறியதாவது, ” இந்த ஆண்டு முன்னதாக வெளியான ஃபெயிண்ட் என்2 ஃபிலிப்-இன் அமோக வெற்றிக்கு பிறகு எங்களின் புத்தம்புதிய ஃபெயிண்ட் என்3 ஃபிலிப்-ஐ அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மறுஉருவாக்கம் ஆனது கவர் ஸ்க்ரீன் செயல்பாடு, கேமரா அனுபவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மேம்படுத்தல்கள் உடன் ஃபெயிண்ட் என்2 ஃபிலிப்-இன் வெற்றி சூத்திரத்தை மேம்படுத்த்துகிறது. மற்றவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் போது, நாங்கள் வகை புதிய வரையறைகளை நிறுவியுள்ளோம். எங்களின் புதிய ஃபிலிப், நேர்த்தியான, கச்சிதமான வடிவமைப்பில், இணையற்ற பல்துறைத்திறனை வழங்குவதற்காக, அம்சங்கள் நிறைந்த வரிசைகளை ஒன்றிணைத்து கொண்டுவருகிறது. இத்தகைய நம்பமுடியாத அம்சங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் தோற்றத்துடன் – OPPO Find N3 Flip #MadeToBeIconic ஆகும்.”
ஸ்டைலான பாக்கெட் கச்சிதமான வடிவமைப்பு
Find N3 Flipபில் உள்ள வாட்டர் டிராப் வடிவ ஃப்ளெக்ஷன் ஹின்ஜ் ஸ்மார்ட்போனின் முதன்மை ஃபோல்டபுல் டிஸ்பிளேயில் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாத ஃபோல்டபுலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏர்கிராஃப்ட்-கிரேடு உயர்-உறுதி எஃகு முக்கியமான எடை தாங்கும் நிலைகளில் பயன்படுத்துகிறது, இது விழுவதிலிருந்து சிதைவதற்கு எதிர்ப்பை அதிகரிக்கிறது, இதன் விளைவாக ஃபைண்ட் என்2 ஃபிலிப் உடன் ஒப்பிடும்போது 25% முன்னேற்றம் உள்ளது. மேம்பட்ட ஃப்ளெக்ஸ்ஃபார்ம் நிலைத்தன்மைக்கான ஃபைண்ட் என்2 ஃபிலிப் உடன் ஒப்பிடும்போது, மேம்படுத்தப்பட்ட ஃப்ளெக்ஸியான் ஹின்ஜ் டூயல் ஃபிரிக்ஷன்-பிளேட் கட்டமைப்பால் மேம்படுத்தப்பட்டுள்ளது, இதனால் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பார்க்கும் நிலையை கண்டறிவது சிரமமின்றி உள்ளது.
Find N3 Flip அதன் நீடித்த நிலைத்தன்மைக்கான சான்றாக, 6,00,000 ஃபோல்டுகள் மற்றும் அன்ஃபோல்டுகள் தாங்க தேர்ட் பார்ட்டி TÜV Rheinland மூலம் சான்றளிக்கப்பட்டது – சாதனம் ஒரு நாளைக்கு 100 முறை திறந்து மூடப்பட்டாலும் 16 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்துவதற்கு சமம்.
சாதனம் மூடப்பட்டிருக்கும் போது, மெட்டல் ஹின்ஜ் பளபளக்கும் நீர் அலைகளை நினைவூட்டும் விளைவைக் காட்டுகிறது; சிக்கலான அமைப்பை உருவாக்க மூன்று நிமிடங்களுக்கு அதன் மேற்பரப்பை 12,000 முறை செதுக்குவதன் மூலம் இந்த அழகியல் அடையப்படுகிறது.
Find N3 Flip இன் பிரதான 6.8-இன்ச், 403ppi டிஸ்ப்ளே இப்போது TÜV Rheinland இன்டெலிஜெண்ட் ஐ கேர் சான்றிதழைக் கொண்டுள்ளது, அதன் 1440Hz PWM டிம்மிங் மற்றும் பெட் டைம் மோட் உதவியுடன், கண்களைப் பாதுகாக்கவும், பார்க்கும் அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபோல்டபுல் ஸ்மார்ட்போன் HDR உள்ளடக்கத்திற்கு 1600nits உச்ச பிரகாசத்தையும், நேரடி சூரிய ஒளியில் மிருதுவான தெரிவுநிலைக்கு 1200nits பிரகாசத்தையும், மென்மையான ஸ்க்ரோலிங்கிற்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது. டிஸ்ப்ளே OPPOவின் PROXDR தொழில்நுட்பத்தை 8X அதிக டைனமிக் வரம்பு மற்றும் மிகவும் வியத்தகு காட்சி தாக்கத்தை கொண்டுள்ளது.
முன்னோடி டிரிபிள்-கேமரா புதுமை
Find N3 Flipபில் உள்ள மூன்று சக்திவாய்ந்த பின்புற கேமராக்களில் 50MP பிரதான கேமரா, ஒரு புதிய 48MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 32MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். 50MP வைட் ஆங்கிள் பிரைமரி கேமரா ஆனது OIS மற்றும் லோ-லைட் சூழலில் அதிக லைட் இன்டேக்கிற்கான பெரிய 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது.
32எம்பி போர்ட்ரெய்ட் கேமரா-அதன் 47மிமீ ஈகுவலன்ட் ஃபோக்கஸ் லென்த் கொண்டது-சோனி IMX709 RGBW சென்சார் மற்றும் 2X ஆப்டிகல் ஜூம் மூலம் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் சிறந்த லோ-லைட் திறன்களைக் கொண்ட ஒரே ஃபிளிப் போனாக மாற்றுகிறது. இது ஹை ரெசொல்யூஷன் கொண்ட போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுப்பதில்-தத்ரூபமான பின்னணி மங்கலான (பொக்கே) விளைவுகளுடன்-ஹாசல்பிளாட் XCD65 போர்ட்ரெய்ட் லென்ஸின் வெளியீட்டைப் பிரதிபலிக்கும் போர்ட்ரெய்ட் அல்காரிதங்களை கொண்டுள்ளது.
Find N3 Flip ஆனது 48MP சோனி IMX581 சென்சார் கொண்ட புதிய அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை உள்ளடக்கி, பரந்த 114º வியூவை வழங்குகிறது. இந்த சென்சார் பின்னணி இரைச்சலைக் குறைக்கிறது, ஒளி விவரங்களை அதிகரிக்கிறது மற்றும் டோனல் வரம்பை விரிவுபடுத்துகிறது. சிக்கலான விவரங்கள் மற்றும் அமைப்புகளைப் படம் எடுக்க 4cm அருகில் உள்ள பொருள்களில் கவனம் செலுத்துவதற்கான மேக்ரோ பயன்முறையையும் இது வழங்குகிறது.
மல்டி-ஆங்கிள் ஃப்ளெக்ஸ்ஃபார்ம் கேமரா மோட் மூலம் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டிற்காக இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஃப்ளெக்ஸ்ஃபார்ம் இன்டர்வல் ஷூட்டிங், ஃப்ளெக்ஸ்ஃபார்ம் லாங் எக்ஸ்போஷர் மற்றும் ஃப்ளெக்ஸ்ஃபார்ம் டைம்-லாப்ஸ் மூலம் ஹேண்ட்ஸ் ஃப்ரீ தனிப்பயனாக்கலை வழங்குகிறது. ஹாசல்பிளாட் உடன் OPPO இணைந்து உயர் 65:24 ரேட்டுடன், மேலும் ஹாசல்பிளாட் அம்பாசிடர்-வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக வடிகட்டி: எமரால்டு, ரேடியன்ஸ் மற்றும் செரினிட்டி XPAN பயன்முறையை அறிமுகம் செய்கிறது. இது ஒரு தனித்துவமான வீடியோ எடுக்கும் ஸ்டைல், உண்மையான UI மற்றும் படம் எடுப்பதற்கான கலை வடிகட்டிகள் மூலம் கேமரா அனுபவத்தை மேம்படுத்துகிறது.
ஃபிளாக்ஷிப் கிரேடு செயல்திறன் & மிகப்பெரிய பேட்டரி பவர்ஹவுஸ்
OPPOவின் 44W SUPERVOOCTM தொழில்நுட்பமானது, 56 நிமிடங்களில் 0 முதல் 100% வரை மிகப்பெரிய 4300mAh பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்வதன் மூலம் பேட்டரி சார்ஜிங் பிரச்சினையை நீக்குகிறது; 10 நிமிடங்களில் 21% ஆகவும், 30 நிமிடங்களில் 58% ஆகவும் பேட்டரியை சார்ஜ் ஆக்கும். எனவே, வெறும் 15 நிமிட சார்ஜ் உடன், பயனர்கள் 4 மணிநேர ஸ்ட்ரீமிங், 4 மணிநேர மியூசிக் பிளேபேக் அல்லது நீண்ட நேரம் சமூக ஊடக உலாவலை அனுபவிக்க போதுமான சார்ஜை பெறுகிறார்கள்.
ஹூட்டின் கீழ், மீடியாடெக் டைமென்சிட்டி 9200 SoC ஆனது 3.05GHz ஆர்ம் கார்டெக்ஸ் X3 கோர் மற்றும் செயல்திறனுக்காக 2.85GHz க்ளாக் செய்யப்பட்ட டிரிபிள் கார்டெக்ஸ்-A715 கோர்கள், குவாட் 1.8GHz ஆர்ம் கார்டெக்ஸ்-A510 கோர்கள்.
SoC ஆனது மீடியாடெக் APU 690 உடன் வருகிறது—புதிய எக்ஸ்ட்ரீம் பவர் சேமிப்பு தொழில்நுட்பத்துடன்—இது 35% வேகமானது, ஆனால் 5வது ஜெனரஷன் APU உடன் ஒப்பிடும் போது கேமரா, GPU மற்றும் வீடியோ பிளேபேக் போன்ற காட்சி பயன்பாடுகளில் 45% ஆற்றல் சேமிப்பை வழங்குகிறது.
பிளாட்ஃபார்மின் புதிய LPDDR5X ரேம்-அதன் வேகம் 8533Mbps- முந்தைய ஜெனரஷன் LPDDR5 ஐ விட 33% வரை வேகமாக உள்ளது. Find N3 Flip ஆனது OPPOவின் தனியுரிம 12GB RAM விரிவாக்க தொழில்நுட்பத்துடன் 12GB RAM ஐ ஒட்டுமொத்த சீரான செயல்திறனுக்காக வழங்குகிறது.
போட்டோகிராஃபி எடுத்தல் மற்றும் வீடியோகிராஃபிக்கு, டைமென்சிட்டி 9200’s இமேஜிக் 890 கேமரா தொழில்நுட்பமானது ஒளி உணர்திறனில் 30% முன்னேற்றம் மற்றும் HDR படங்களில் சிறந்த விவரங்களுடன் பிரகாசமான படங்கள் உடன் Find N3 Flipபின் சோனி IMX709 போன்றவை RGBW சென்சார்களுக்கு இயல்தன்மை ஆதரவை வழங்குகிறது.
டைமென்சிட்டி 9200 என்பது கேமிங்கிற்கான ஆர்ம் இம்மார்டலிஸ் GPU கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சிப் ஆகும். ஹைப்பர்என்ஜின் 6.0 GPU ஃப்யூஷன் ரெண்டரிங் திறன்களுடன், சிப்பின் பிக்சர் குவாலிட்டி என்ஜின் நகர்வு மங்கலை குறைக்கிறது, அதே நேரத்தில் அதன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் என்ஜின் மென்மையான பிரேம் ரேட்டை இயக்குகிறது.
செயல்திறனில் கவனம் செலுத்துவதன் மூலம், மீடியாடெக் டைமென்சிட்டி 9200 செயலி வெப்பச் சிதறலில் 10% முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது, இதன் விளைவாக 4 மடங்கு மெதுவான வெப்பநிலை உயர்வு நிகழ்கிறது. இறுதியாக, Find N3 Flip அதன் 360° NFC அம்சத்துடன் புதுமையான சிக்னல் அணுகலை அறிமுகப்படுத்துகிறது. சவாலான சூழ்நிலைகளிலும் சீரான சிக்னல் வலிமையை உறுதிசெய்ய, பயனரின் கைப்பிடியின் அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பம் அதன் மூன்று-ஆன்டெனா அமைப்பை தானாகவே சரிசெய்கிறது.
முந்தைய ஜெனரேஷன் மேம்பாடுகள் மற்றும் செயல்திறன், நடைமுறை பயன்பாட்டினை மற்றும் பேட்டரியை சமன்படுத்தும் அதன் பொறியியலில் விரிவாகக் கண்காணித்து, எல்லாவற்றிலும் மென்மையான, ஆற்றல்-திறனுள்ள, ஃபிளாக்ஷிப்-கிரேடு செயல்திறனை வழங்குவது Find N3 Flipபை இன்னும் சிறந்த ஃபிலிப்பாக மாற்றுகிறது.
ஒப்போ Find N3 Flipபில் சலுகைகள்…
• வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ கார்டுகள், பஜாஜ் ஃபின்சர்வ், டிவிஎஸ் கிரெடிட், கோடக் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் மெயின்லைன் ரீடெயில் விற்பனை நிலையங்கள் மற்றும் OPPO ஸ்டோரில் ரூ 12,000 வரை கேஷ்பேக் மற்றும் 24 மாதங்கள் வரை நோ-காஸ்ட் EMIஐப் பெறலாம்.
• கூடுதலாக, முன்னணி ஃபைனான்சியர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் 24 மாதங்கள் வரை ஜீரோ டவுன் பேமென்ட் திட்டங்களின் பலனைப் பெறலாம்.
• ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க் & கோடக் பேங்க் ஆகியவற்றில் இருந்து 12 மாத நோ-காஸ்ட் EMI மற்றும் ரூ 12,000 வரை கேஷ்பேக் பெறலாம்.
• லாயல் OPPO வாடிக்கையாளர்கள் ரூ 8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறலாம்.
• நுகர்வோர் வாங்கிய தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை ஒன் டைம் ஸ்க்ரீன் மாற்றி கொள்ளலாம்; அக்டோபர் 29, 2023 வரை வாங்கும் போது சலுகை செல்லுபடியாகும்.
OPPO பிரீமியம் சேவை சலுகை
• Find N3 Flipபில் சர்வதேச உத்தரவாத உரிமைகளுடன் கவலையற்ற பயணம்.
• ரெப்ரெஷ் சேவை பயனர்கள் தங்கள் ஸ்கிரீன் கார்டு மற்றும் ஃபைண்ட் என்3 ஃபிளிப்பின் பேக் கவரை இரண்டு முறை உத்தரவாதக் காலத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம்.
• Find N3 Flipபின் சேவை/பழுதுபார்ப்புக்கான EMI திட்டங்களை OPPO அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப EMI தவணை மற்றும் டென்ச்சர் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் விருப்பம் இருக்கும்.
• தற்செயலான சேதம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் டிஸ்பிளேயின் முதல் பழுதுபார்ப்பில் 15% தள்ளுபடியைப் பெறலாம் (T&C பொருந்தும்).
• வாட்ஸ்அப் மூலம் OPPO எக்ஸ்பர்ட் உடன் இணைவதன் மூலம் பயனர்கள் ஆன்லைனில் ஒருவருக்கு ஒருவர் சேவையைப் பெறலாம்.
• 25,000 மேலான இந்திய அஞ்சல் பின் கோடுகளில் இலவச பிக்-அப் மற்றும் டிராப் வசதிகள் கிடைக்கின்றன.
• எங்களின் பிரத்யேக ஹாட்லைன் 9958808080 இல் 24×7 கிடைக்கும் தனிப்பட்ட நிபுணர்கள் கேள்விகளை 24 மணி நேரத்திற்குள் தீர்த்து வைப்பார்கள்.
• தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை மையங்களில் ஃபிளாஷ் ஃபிக்ஸ், குறிப்பிட்ட பிரச்சினைகளில் உங்கள் ஃபிலிப் சாதனத்தை 2 மணிநேர பழுதுபார்ப்பதை உறுதி செய்யும்.
About OPPO Mobiles India Private Limited
OPPO is a leading global smart device brand. Since the launch of its first mobile phone – “Smiley Face” – in 2008,OPPO has been in relentless pursuit of the perfect synergy of aesthetic satisfaction and innovative technology.Today, OPPO provides a wide range of smart devices spearheaded by the Find and Reno series. Beyond devices,OPPO provides its users with the ColorOS operating system and internet services like OPPO Cloud and OPPO+.
OPPO operates in more than 50 countries and regions with more than 40,000 of OPPO’s employees are dedicated to creating a better life for customers around the world.