Big boss “Arav” starrer short film “Oru Cup Coffee” got released in YouTube, it’s directed by Jagadeesh kanna, former assistant director of Rajiv Menon.
Cinematography by Vamshidhran, who did cinematography for “Yenda thalaila ennai vaikala” earlier and Edit by “Kuthirai vaal fame MKP Giridhar, Music by “Master the Blaster fame Bjorn Surrao, sound Design by Manikandan who worked in several vetrimaran films.
Along with Arav, films had Deepak Rajan, Krish Hasan, Manoj and sanmathi in crucial roles.

This short films comes under psychological thriller genre with lead character has Schizophrenia and split personality disorder.

The plot revolves around a cop who does mercy Killing and a doctor who does mercy Killing . The doctor gets caught in police hands what happens makes rest of the story. It’s made in non-linear story telling screenplay format.

Oru Cup Coffee | Psychological thriller | Arav | Jagadeesh Kanna | Bjorn Surrao | Deepak | Krish

Written & Directed : Jagadeesh kanna

Cinematography : Vamshidharan Mukunthan

Edit by : Gridharan MKP

Music : Bjorn Surrao

Sound Design : Manikandan

Audiography : Raj Krishna

Cast
Arav (Nafeez Kizar)
Deepak Rajan
Krish Haran
Manoj M
Shanmathi
Nafisa Patel
Naveen Sendhinathan
Siva Kumar Mohan
K Kuresan

Master Krishna
Master Hrithik

Design : Studio N
Styling : Studio M
Art & Set Design : Entire Cast and Crew
Posters : VS Ananda Krishna

Special thanks
Jayashree Raveendran
Shub Raveendran

Produced by
Mind Fcuk Creations
Manzara Films
Backpacker Studios
Cosmic Creative Labs

C.N.Kumar Pro

பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள 15 நிமிட ஒரு கப் காபி குறும்படம் யூட்யூப்பில் ரிலீசாகி இருக்கிறது… இயக்குனர் ஜெகதீஷ் கண்ணா இவர் இயக்குனர் ராஜிவ் மேனனின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்…

ஒளிப்பதிவாளர் :
வம்சி
இவர் இதற்கு முன்னால் ஏன்டா தலையில எண்ண வைக்கல என்று திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார்……

எடிட்டர்: கிரிதரன் எம்.கே.பி இவர் குதிரைவால் என்ற படத்தில் எடிட்டிங் செய்துள்ளார்…..

இசை: மாஸ்டர் தி பிளாஸ்டர் புகழ் பியான் சுரோ

இவர் நடிகர் விஜயின் பீஸ்ட் என்ற படத்தில் மாஸ்டர் தி பிளாஸ்டர் என்ற பாடலை பாடியவர்

ஒளி வடிவமைப்பு : மணிகண்டன்

இவர் வெற்றிமாறனின் விசாரணை போன்ற வெற்றிமாறனின் பல படங்களில் பணிபுரிந்தவர்

ஆரவுடன் சேர்ந்து தீபக் ராஜன்
க்ரிஷ் ஹாரன்
மனோஜ்
சன்மதி
இவர்களும் சேர்ந்து நடித்துள்ளனர்…
இது ஒரு சைக்காலஜி திரில்லர் என்ற ஜென்னர் படம்.

இது ஒரு கருணைக் கொலை மற்றும் என்கவுண்டர் கொலை சம்மந்தபட்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம்

இந்த “ஒரு கப் காபி” குறும்படம் ரெண்டு சர்வதேச பிலிம் ஃபெஸ்டிவெல்லில் திரையிடப்பட்டது

ஒரு கருணை கொலை மற்றும் என்கவுண்டர் சம்mந்தப்பட்ட ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம்

இந்த குறும்படத்தின் கருப்பொருள்
ஒரு என்கவுண்டர் போலீஸிடம் ஒரு கருணை கொலை செய்யும் டாக்டர் மாட்டிக் கொள்கிறான்
பிறகு என்ன நடக்கிறது என்பதே கதையின் பொருள்.
இருவர் பார்வையிலும் இருவரும் தவறு செய்யவில்லை என்று வாதிப்பதும்.

டாக்டரின் பார்வையில் யாரேனும் உடல் அளவிலோ மன அளவிலோ கஷ்டப்பட்டால் கருணைக் கொலை தவறில்லை என்று அவர் தரப்பு வாதத்தை வைக்க.

போலீஸின் பார்வையில் யாரெல்லாம் அமைதியை குலைக்கிறார்களோ அவர்களை கொல்வதில் தவறில்லை என்று வாதத்தை அவர் வைக்க

இந்த குறும்படம் நான் நான் லீனியர் திரைக்கதை வடிவமைப்பில் படமாக உருப்பெறுகிறது…

இறுதியில் யார் யாரைக் கொன்றார் என்பதில் படம் நிறைவடைகிறது…..

இதில் டாக்டர்
கேரக்டர் வடிவமைப்பில் டாக்டர் ஒரு கிஷோ ஃபர்னியா மற்றும் பைபோலார் டிஸ்ஆர்டர் கலந்த கேரக்டராக காண்பிக்கப்படுகிறார்….

இது இன்னும் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக மாற்றுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here