வணக்கம்

எனது தர்மதுரை படத்தை
ஆசான் பாலுமகேந்திரா அவர்களுக்கும்

மாமனிதன் திரைப்படத்தை திருமதி அகிலா பாலுமகேந்திரா &
யுவன் சங்கர் ராஜா அவர்களின் தாயார் திருமதி ஜீவா இளையராஜா அவர்களுக்கும்

இடிமுழக்கம் படத்தை
இயக்குனர் இமயம் பாரதி ராஜா அவர்களுக்கும்

சமர்ப்பணம் செய்திருந்தேன்

தற்போது இயக்கி வரும்
கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படத்தை அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

சீனு ராமசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here