தனது ரசிகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்த ரஜினிகாந்த் அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று வெளியிட்டிருந்த ஆடியே பதிவு ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. அதை பற்றி அவரது ரசிகரான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு ..
இது தான் நம் தலைவர் தனது ரசிகர் எப்பொழுதெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் மீது அக்கறை காட்ட ஒரு போதும் தவறியதில்லை. நான் அந்த ஆடியோ பதிவை கேக்கும் போதெல்லாம் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் அன்பு அதிகரிக்கிறது. இப்போது அந்த ரசிகனுக்கு எவ்வளவு உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்பதை உணரமுடிகிறது…லவ் யூ தலைவா குருவே சரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here