அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். ஆர்.முருக கனி.
ஆசான் மற்றும் அகில பாரத சிலம்பம் கவுன்சில் பொதுச் செயலாளர். அண்ணாவி. ஜே.
ஈசன்ஆசான் மற்றும் அகில பாரத சிலம்பம் கவுன்சில் பொருளாளர். ஆசிகை.
டி. சண்முகப்பிரியா ஆசான் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் மாநில பொதுச் செயலாளர் ஆஷிகை. ஊர்வசிபோரா ஆசான கலந்து கொண்டு நடுவர் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்தினர்.

இதில் 10க்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். கர்நாடக சிலம்ப பேரவை பொதுச் செயலாளர்.
ஆசான். சந்திரசேகர் அவர்கள் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சி முடிந்து அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்த கல்வி ஆண்டில்(2024-2025) தேசிய போட்டி கர்நாடகாவில் நடத்துவதாக அகில பாரத சிலம்பம் கவுன்சில் முடிவெடுத்துள்ளது.

கர்நாடகா சிலம்ப பேரவை பொதுச் செயலாளர். சந்திரசேகர் ஆசான் ஒப்புதல் அளித்துள்ளார்.

அடுத்ததாக நடுவர் பயிற்சி முகாம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடைபெற உள்ளது என்று பொதுச் செயலாளர். ஜே.ஈசன் ஆசான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here