Dheeraj Returns with “Pillaiyar Suzhi”: A Heartwarming Tale for All Ages
Following the tremendous success of “Double Tuckerr,” actor Dheeraj is set to captivate audiences once again with his upcoming film “Pillaiyar Suzhi.” Directed by Manoharan Periyathambi, the film has been completed with plans for a release later this year.
“Pillayiar Suzhi,” produced by Silambarasi V – Pillaiyar Suzhi Productions in Association with Air Flick , promises to be an engaging and entertaining movie . The filmmakers are confident that the heartwarming story will resonate with audiences of all ages, making it a delightful watch for both children and adults alike. Abhinaya stars alongside Dheeraj in the female lead role.
Dheeraj, celebrated for his powerful performances in “Bodhai Yeri Budhi Maari” and the recently successful “Double Tuckerr,” is expected to charm viewers once more with his role in “Pillaiyar Suzhi.” “Double Tuckerr” garnered widespread acclaim, particularly among children, thanks to its animated characters Right & Left. The makers of “Pillaiyar Suzhi” assure that Dheeraj will continue to win hearts with this new project.
The film features a stellar supporting cast, including Revathi, Mime Gopi, Mathew Varghese, Power Star Sreenivasan, Dharshan, Jeeva Ravi, Palani Devi, and RJ Mahalakshmi. The child artistes Unni Krishnan, Aarna, Farhana, and Shri Sharavan play pivotal roles, adding to the film’s charm.
“Pillaiyar Suzhi” boasts a talented crew with Prasad DF Tech as the Director of Photography, Hari S.R handling the music composition, and lyrics penned by Reshman Kumar, Mohanrajan, and Kothai Devi. The editing is managed by producer Silambarasi V. The songs feature vocals by Sathiya Prakash, Rahul Nambiyar, and Super Singer Koushik Sridharan.
The highlight is Pillaiyar Suzhi was selected for New York Film Festival as Finalist recently.
Get ready to be enthralled by “Pillaiyar Suzhi” as it hits the screens this year, promising a memorable cinematic experience for all.
“டபிள் டக்கர்” படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் தன் அடுத்த படமான “பிள்ளையார் சுழி” மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரித்துள்ள “பிள்ளையார் சுழி” ஒரு உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சிகரமான படம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர். தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
“போதை எறி புத்தி மாறி” மற்றும் சமீபத்தில் வெற்றியடைந்த “டபிள் டக்கர்” போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்புக்காக பிரபலமாகிய தீராஜ், “பிள்ளையார் சுழி” யிலும் பார்வையாளர்களை மீண்டும் கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “டபிள் டக்கர்” படம் சிறுவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது,
இந்தப் படத்தில் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி போன்ற முக்கிய துணை நடிகர்கள் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,
“பிள்ளையார் சுழி” பட குழுவில் பிரசாத் DF Tech ஒளிப்பதிவாளராக, ஹரி S.R இசையமைப்பாளராக, மற்றும் ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், மற்றும் கோதை தேவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். படத்தின் திருத்தத்தை தயாரிப்பாளர் சிலம்பரசி வி. கவனித்துள்ளார். பாடல்களில் சத்திய பிரகாஷ், ராகுல் நம்பியார், மற்றும் சூப்பர் சிங்கர் கௌசிக் ஸ்ரீதரன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
பிள்ளையார் சுழி நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது.
இந்த ஆண்டு திரையரங்குகளை அலங்கரிக்கும் “பிள்ளையார் சுழி” படத்துடன் மகிழ்ச்சியான சினிமா அனுபவத்தை எதிர்நோக்குங்கள்.