இவர் குருசோமசுந்தரம் நடித்த “பெல்” திரைபடத்தின் இயக்குனரும் ஆவார். மேலும் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை பிருத்வி ஒளிப்பதிவு மணிராஜு இத்திரைப்படத்தில் அறிமுகமாக ஹீரோ திவான், ஹீரோயின் ராஷ்மி நடித்துள்ளனர்இந்த படம் “ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவே துணை” என்னும் வாசகத்தை மைய கருத்தாக கொண்டு எடுத்துள்ளனர்.இந்த படத்தை ஜூலை 5- ஆம் தேதி YSY STUDIOS திரையரங்கில் வெளியிடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here