கோவை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்பாட்டில் தையல் மெஷின், பெண்களுக்கு சேலை, அரிசி, ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சீருடை, மற்றும் மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம் ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நிர்வாகி திரு.சம்பத், திரு.யுவராஜ், திரு. பாபு,

மற்றும்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரலானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here