தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக
வேளச்சேரி தொகுதி 180-வது வட்ட நிர்வாகி திரு.J.R.ரவி அவர்களின் ஏற்பாட்டில், “பொங்கல் விழாவினை” கொண்டாடும் வகையில் திருவான்மியூர் 180-வது வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பொங்கல் தொகுப்பு பை மற்றும் புடவை, வேட்டி, துண்டு ஆகியவற்றை கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு.K.V.தாமு அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரு.திருமலை, திரு.உதயா, திரு.பிரசாந்த் மற்றும் கழகத் தோழர்கள், மகளிர்கள் நிர்வாகிகள் என திரலானோர் கலந்துகொண்டனர்.