காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் சென்னை மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் காதலிக்க மதுரை பையன் வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி இருக்கும் சென்னை பொண்ணு.

காதலிக்க விண்ணப்பிக்கும் மதுரை ஆண்களுக்கு ஆஹாவென்று ஆச்சரியப்படுத்தும் பரிசு காத்திருக்கிறதாம் .

பொறுத்திருந்து பார்ப்போம் Chennai பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா என்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here