
எங்கள் தங்க மகள்களுக்கு
தங்க வளையல்களோடு …

“காதல்” என்ற பெயரையும்
“கவிதை ” என்ற
பெயரையும் ..

அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர்
பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்🙏
நீங்களும் வாழ்த்துங்கள்
காதல் – கவிதை-யை 🙏
@KavingarSnekan @KannikaRavi
@onlynikil