உலக மக்களின் இசைஞானி அய்யா @ilaiyaraaja அவர்களை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற ‘சிம்பொனி’ இசை நிகழ்ச்சிக்கு அரிசி திரைப்படத்தின் கதையின் நாயகன் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்,இயக்குனர் எஸ் ஏ விஜயகுமார் மற்றும் தயாரிப்பாளர் பி சண்முகம் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியடைந்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here