அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை, சமுத்திரகனி நடிப்பில் வெளியான திரு. மாணிக்கம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களை தமிழகமெங்கும் வெளியிடதோடு தற்போது இயக்குனர் முத்தையா மகன் நாயகனாக நடித்துவரும் ” சுள்ளான் சேது ” என்ற படத்தை தயாரித்து வரும் KKR CINEMAS KKR ரமேஷ்
தற்போது அருப்புக்கோட்டை உள்ள மணியாச்சி என்ற ஊரில் மிகப் பெரியளவில் KKR FUELS என்ற பெயரில் பெட்ரோல் பங்க் ஒன்றை துவங்க இருக்கிறார்.

திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள நாளை ( 09.03.2025 ) காலை பிரமாண்டமாக இதன் துவக்க விழா நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here