More than 100 films from 20 countries were selected and screened in 30 languages at the Bangalore Innovative International Film Festival.
At its closing ceremony today (19.10.2021), Director Mari Selvaraj received the award for Best Indian Film for the film Karnan.

The film, which was produced by V Creations Kalaippuli S Thanu and starred the versatile Dhanush in the lead role garnered positive reviews from both critics and the audience, with praise for the storyline, casting, setting, direction, performances and major technical aspects of the film. Not just critically acclaimed, but the film turned out to become a box office blockbuster and the highest grossing Tamil films of 2021.

The film had a strong technical crew comprising music by Santhosh Narayanan, cinematography handled by Theni Eswar, and editing done by Selva R K. Loosely influenced from the 1995 Kodiyankulam caste violence.

The film featured the titular character Karnan, hailing from a conservative background, fighting for the rights of his people.

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக #கர்ணன் தேர்வு!

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.
அதன் நிறைவு விழாவில் (17.10.21)அன்று  சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கர்ணன் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றார்.

V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு  தயாரிப்பில்  மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் கதாநாயகனாக நடித்தார் .விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, கதைக்களம், நடிப்பு, அமைப்பு, இயக்கம்,  மற்றும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களுக்கான பாராட்டுகளை இப்படம் குவித்தது .விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மட்டுமல்லாமல், அதிக வசூலையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை RK செல்வா மேற்கொண்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here