புருஸ்லீ ராஜேஷ் நடித்துள்ள “ஒரே பேச்சு, ஒரே முடிவு ” அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது!

கல்யாணம் ஆனவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கான்செப்ட் தான் கதை…
https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.102f647d-11e5-4a64-8b9b-4e7409191bdf&ref_=atv_lp_share_mv&r=web

புருஸ்லீ ராஜேஷ், ஸ்ரிதா சுஜிதரன், தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ‌.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வி.ஆர்.எழுதச்சன். ஒளிப்பதிவு ஆதர்ஷ் பி.அனில், இசை யூ.எஸ்.டீக்ஸ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here