
நடிகர் அஜித் நடித்து இந்த ஆண்டு திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம் விடாமுயற்சி ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பானது அதனுடைய TRP 6.86 மதிப்பை பெற்றது. ஆனால் நடிகர் விஷால் அவர்கள் நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த பூஜை திரைப்படம் மார்ச் மாதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி TRP 9.85 அதிக மதிப்பை பெற்றது, இத்திரைப்படம் 11ஆண்டுகள் கடந்து இன்றும் பல முறைகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் மக்களின் பேராதரவுடன் TRP மதிப்பு கூடிக்கொண்டே இருக்கின்றது என்பது குறிப்பிட தக்கது. அதே போன்று சன் தொலைக்காட்சியில் மார்ச் மாதம் ஒளிபரப்பான தாமிரபரணி திரைப்படமும் 4.55 TRP மதிப்பை பெற்றது. எப்போதும் நடிகர் விஷால் அவர்களின் படங்களுக்கு மக்களின் பேராதரவுடன் TRP மதிப்பு கூடிக்கொண்டே இருக்கின்றது.