புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”TOP 10 MOVIES” நிகழ்ச்சி ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

”TOP 10 MOVIES” நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்களை ரசிகர்களின் வரவேற்பை மேற்கொண்டு டாப் 10 வரிசைப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும் ஒவ்வொரு வாரமும் புது படங்களும் ஏற்கனவே வெளிவந்த படங்களும் 1 முதல் 10 வரை இடம் பிடித்திருக்கும் தகவல்களை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் ஸ்ரீ இந்த நிகழ்ச்சி சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here