தின உரிமை மக்கள் இயக்கம் மற்றும் மகளிர் உரிமை கழகம் சார்பாக ச. Ss. சாரிடபுள் ட்ரஸ்ட்சார்பாக நடக்கும்15 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவி மற்றும் பள்ளிமானவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. Dr. Pஆனந்தன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின்மநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறுக்கட்சி பொறுப்பாளர்கள் தின உரிமை மக்கள் இயக்கம் மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கத்தில் இருந்து மகளிர்கள் இயக்கத்தில் இணைந்துகொண்டனர்

இந்த நிகழ்ச்சியை திருமதி Dr. kalpana baskar மற்றும் பொது செயலாளர் வழக்கறிஞர் சத்தியகுமார் மற்றும் தொண்டு நிறுவனர் திரு தாமோதரன் மற்றும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நடத்தினார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here