தமிழ்த்திரைப்பட துறையில் இக்கட்டான சூழ்நிலையில் உயிர் மூச்சு விடும் விதமாக உள்ளூர் பஞ்சாயத்து வரியை
8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.

தமிழ்த்திரைப்படத் துறையை காப்பாற்றும் முயற்சியாக வரிச் சுமையை பாதியாக குறைத்ததற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ சாமிநாதன் அவர்களுக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here