Chiyaan Vikram-Starrer Mahaan is directed by Karthik Subbaraj and produced by Lalit Kumar under the banner of Seven Screen Studio, and stars Dhruv Vikram, Bobby Simha and Simran in pivotal roles. Prime members can watch the film in Tamil, Malayalam, Telugu and Kannada on Prime Video starting 10 February

Amazon Prime offers incredible value with unlimited streaming of the latest and exclusive movies, TV shows, stand-up comedy, Amazon Originals, ad-free music listening through Amazon Prime Music, free and fast delivery on India’s largest selection of products, early access to top deals, unlimited reading with Prime Reading, and mobile gaming content with Prime Gaming. Customers can also watch Mahaan by subscribing to Prime Video Mobile Edition. Prime Video Mobile Edition is a single-user, mobile-only plan currently available for Airtel Pre-Paid customers

MUMBAI, India—24 January, 2022—Prime Video, one of India’s most loved entertainment destinations today announced the exclusive worldwide premiere of Karthik Subbaraj’s much-anticipated Tamil action-drama Mahaan. The film, produced by Lalit Kumar, is a narrative of a series of events that transform the whole life of an ordinary man as well as all the people around him. Mahaan features real-life father-son duo Chiyaan Vikram and Dhruv Vikram together for the very first time, along with Bobby Simha and Simran in pivotal roles. The movie will premiere worldwide exclusively on Prime Video starting 10 February and will also be available in Malayalam, Telugu and Kannada. In Kannada, the film will be titled Maha Purusha.

Mahaan is the story of a man whose family leaves him when he strays from the path of ideological living in his search for personal freedom. However, as he realizes his ambitions, he also misses the presence of his son in his life. Having fulfilled his dream of becoming a billionaire, does life give him a second chance to be a father? This story is about how his life goes through an unexpected series of events in this thrilling, action packed journey.

“We are delighted to announce the worldwide premiere of the much-anticipated action drama Mahaan on Prime Video,” said Manish Menghani, head of content licensing, Amazon Prime Video, India. “With brilliant performances by the extremely talented star cast, Mahaan is a story that will take viewers on an edgy ride full of many twists and turns. It is our pleasure to collaborate with Lalit Kumar and Karthik Subbaraj to bring this action-packed entertainer to our customers.”

“I am extremely excited to premiere Mahaan on Prime Video. Karthik Subbaraj has done a fabulous job in creating the perfect mix of action, drama and emotions throughout. The film has an incredibly talented and wonderful star cast who have given stellar performances to make the story even more compelling for our audiences,” said Producer, Lalit Kumar. “We are eagerly looking forward to reaching fans across 240 countries and territories, with the exclusive worldwide premiere of Mahaan on Prime Video starting 10 February.”

Mahaan will join thousands of TV shows and movies from Hollywood and Bollywood in the Prime Video catalogue. These include Indian-produced Amazon Original series Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa, Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Tandav, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – Azaadi Ke Liye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, and Inside Edge; Indian films such as Coolie No. 1, Gulabo Sitabo, Durgamati, Chhalaang, Shakuntala Devi, Jai Bhim, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, Penguin, Nishabdham, Maara, V, CU Soon, Soorarai Pottru, Bheema Sena Nala Maharaja, Drushyam 2, Halal Love Story, Middle Class Melodies, Putham Pudhu Kaalai, and Unpaused; and award-winning and critically acclaimed global Amazon Originals like Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel. All this is available at no extra cost for Amazon Prime members. The service includes titles in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம்.

சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்கள் மகான் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

மும்பை, இந்தியா— 24 ஜனவரி, 2022—இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளங்களில் ஒன்றான Prime Video இன்று கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் அதிரடிச் சித்திரமான மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. லலித் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். மகான் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிஜ வாழ்க்கையில் தந்தை-மகனான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 முதல் Prime Video -இல் பிரத்தியேகமாக உலகளவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

மகான் என்பது, தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கப்பட்ட ஒருவரின் கதையே மகான். அவர் தனது லட்சியங்களை எட்டினாலும் தனது மகன் அருகாமையில் இல்லாதது அவரை வாட்டுகிறது. கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவானாலும், ஒரு தந்தையாக வாழ வாழ்க்கை அனுமதித்ததா? இந்தப் பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இந்தக் கதை.

இந்தியாவில் Amazon Prime Video-இன் கன்டென்ட் லைசன்சிங் துறைத் தலைவர் மனிஷ் மெங்கானி கூறுகையில், “Prime Video-இல் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் நாடகமான மகானின் உலகளாவிய ப்ரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமையான நட்சத்திரங்கள் பங்கேற்கும் மகான் திரைப்படம் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு கடினமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு கதை. லலித் குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் இணைந்து இந்த அதிரடி பொழுதுபோக்குச் சித்திரத்தை எங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

“மகான் திரைப்படத்தை Prime Video-இல் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், நாடகம் மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர் மற்றும் எங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் Prime Video-இல் மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய பிரீமியர் மூலம் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”என்று தயாரிப்பாளர் லலித் குமார் கூறினார்.

Prime Video கேட்லாக்கில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் மகான் திரைப்படமும் இணைகிறது. இதில் மும்பை டைரீஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான்- செம காமடி பா, ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், தாண்டவ், பாதாள் லோக், மிர்சாபூர் சீசன்1 மற்றும் 2, தி ஃபர்காட்டன்- ஆசாதி கே லியே, சன்ஸ் ஆப் சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகிய Amazon Original தொடர்களும் இந்தியத் திரைப்படங்களான கூலி நம்பர். 1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி, லா, சுபியும் சுஜாதாயும், பென்குயின், வி சியூ சூன், நிசப்தம், சூரரைப் போற்று, பீமசேனா நளமஹாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளஸ்மெலடிஸ், புத்தம் புதுக் காலை, அன்பாஸ்டு ஆகியனவும், போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளும் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here