Filming of an untitled film starring Hansika and produced by Vijaychander commenced with a Pooja today!
Vijay Chander, who has directed films like Valu, Sketch and Sangathamizhan, is the producer.
Hansika plays the female lead in the first film being produced by Vijay Chander on behalf of Film Works.
The film is directed by the duo Sabari Greesan and Saravanan (Google Kuttappan).
Famous cinematographer Shakti is the cinematographer of the film.
The shooting of this film began today with Pooja.
Producer Kalaipuli S Thanu to switched on the camera, Vijay Sethupathi sounded the clap board and KS Ravikumar directed the first scene.
Details of other cast and crew will be released soon.
வாலு, ஸ்கெட்ச் ,சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குனர்கள் சபரி கிரீசன் , சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்).
பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் போர்டை அடிக்க, KS ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார்.
இதர நடிகர்கள் மற்றும் தொழிநுட்பக்கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் .