தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 21 வது நினைவு நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க துணைத் தலைவர்கள் பூச்சி எஸ் முருகன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here