பவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும்,
ராஜேஷ் குமார் தயாரிப்பில்
புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில் உருவான படம் “ கரா” இத்திரைப்படத்தில் கதாநாயகனாக மாஸ்டர் மகேந்திரனும், வில்லனாக லொல்லு சபா ஜீவாவும், நடித்துள்ளார்கள் மும்பையை சார்ந்த ஷாகிபா பசின், கதாநாயகியாகவும் (அறிமுகம்) துபாயை சேர்ந்த கிமாயா, மற்றும், மொட்டை ராஜேந்திரன் ரோபோகணேஷ், மல்லூர் வேங்கை Kஅய்யனார், பிரேம்நாத் , நடித்துள்ளனர் மேலும் பல நடிகர்கள், நடித்துள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து தற்பொழுது இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது கரா திரைப்படம் மிக விரைவில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார் இத்திரைப்படம் வித்தியாசமான கதை களத்தில் ஆந்தோலாஜி ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது


தொழில்நுட்பக் கலைஞர்கள் :
எழுத்து இயக்கம்: அவதார்
ஒளிப்பதிவு: வில்லியம்ஸ், இசை: அச்சு ராஜாமணி, எடிட்டிங்: கிரேஷன் A.C.A, கலை PL தேவா சண்டை பயிற்சி: ரவி ஸ்டன்ட் நடனம்: ராதிகா, பாலகுமார் ரேவதி பாடல்: K G F புகழ் மதுரகவி, தயாரிப்பு மேற்பார்வை K ராம்குமார் மக்கள் தொடர்பு: நித்தீஸ் ஷிராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here