இயக்குநர் தங்கர்பச்சான் பிறந்தநாளை கருமேகங்கள் கலைகின்றன படப்பிடிப்பில் படக்குழுவினர்கள் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பாரதிராஜா,S.A சந்திரசேகர், டெல்லிகணேஷ். தயாரிப்பாளர் D. வீரசக்தி கலந்துகொண்டனர். கௌதம் வாசுதேவ் மேனன் நேரில் சென்று வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here