எம்.ஜி.ஆர். நடித்த ” குமரிப் பெண்” , சிவாஜி நடித்த ” தங்கச்சுரங்கம்” , ரஜினி நடித்த ” குப்பத்து ராஜா” அர்ஜூன் நடித்த “
” கல்யாண கச்சேரி” மற்றும் ” சட்டம் சிரிக்கிறது” உட்பட 15 படங்களை தமது இ.வி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் இ.வி. ராஜன் இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 83.
பிரபல திரை நட்சத்திரம் ஈ.வி.சரோஜாவின் சகோதரரான இவர்
பிரபல இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மைத்துனராவார்.
நாளை மதியம் 2 மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
முகவரி.
3/ 543 ராஜா தெரு
லட்சுமண பெருமாள் நகர்,
கொட்டிவாக்கம்
சென்னை 600041

Contact person
Ganeshramanna
(Son in law)
9840192627