ஐயப்ப பக்தர்கள் இணைந்து, ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ராஜா தேசிங்கு இயக்கத்தில் தயாரித்துள்ள “ஸ்ரீ சபரி ஐயப்பன்” திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சங்க துணைத் தலைவரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி எஸ்.முருகன் வெளியிட்டார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here