Sampoornesh Babu, popularly known as “Burning Star” in Tollywood is being directed by Gopinath Narayanamoorthy in a comedy entertainer with a different premise as a Tamil and Telugu Bilingual Movie. It has to be noted that the Director is a former associate of Milind Rau and R. Kannan. The Director, Gopinath Narayanamoorthy has earlier worked in London and Hongkong in Investment Banking-IT sector.

The Cast includes Robo Shankar, Surbhi Shukla, Mottai Rajendar, Surekha Vani, ‘Jigarthanda’ Ramachandran, Lollu Sabha Maran, Lollu Sabha Manohar, Lollu Sabha Seshu et al.

The Director has roped in some popular technicians like Kabilan for Lyrics and Bollywood Music Director Shameer Tandon. The List of other technicians will be out soon.

An important cameo is being planned and the Director is looking forward to cast an unique face for that scene.

This project is being produced by Koteswara Raju of Jyostar Productions and K.M. Ilanchezhian of New Normal Film Factory.

சம்பூர்ணேஷ் பாபு தெலுகு கதாநாயகர் இவரை பர்னிங்ஸ்டார் என்று அழைப்பார்கள் இவரை வைத்து தமிழ் இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி ஒரு காமெடி பிலிம் இயக்குகிறார் கோபிநாத் நாராயணமூர்த்தி இதுக்கு முன்னால் லண்டன் மற்றும் ஆங்காங்கில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் ஐடி செக்டர்சில் பணிபுரிந்து இருக்கிறார் தமிழ் மட்டும் தெலுங்கு மொழிகளில் பைலிங்க்களாக சூட் பண்ணப்படுகிறது கோபிநாத் நாராயணமூர்த்தி டைரக்டர்ஸ் மெழுந்த் ராவ் மற்றும் ஆர் கண்ணன் இடம் பணிபுரிந்தார் அவர்கள் உடை அசோசியேட் டைரக்டராக இத்திரைப்படத்தில் ரோபோ சங்கர் சுருதி சுக்லா மொட்டை ராஜேந்தர் சுரேகா வாணி ஜிகர்தண்டா ராமச்சந்திரன் லொள்ளுசபா மாறன் லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் பணிபுரிந்துள்ள மற்ற நடிகர்களும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் காண பட்டியில் மிக விரைவில் அறிவிக்கப்படும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது ஒரு முக்கிய கேமியோ ரோலில் ஒருவரை நடிக்க வைக்குவதற்காக டைரக்டர் தீவிர தேடலில் இறங்கியுள்ளார் திரைப்படத்தை தயாரித்தவர்கள் கோடீஸ்வர ராஜு ஜோஸ்டர் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கே எம் இளஞ்செழியன் நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி இசை அம்சமாக இருக்க வேண்டும் என்று டைரக்டர் முக்கிய கலைஞர்களாக ஆன கபிலன் லிரிக்ஸ் காக மற்றும் பாலிவுட்ல இருந்து சமீர் டண்டன் மியூசிக் இசைக்காக சேர்த்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here