The Russian government has been hosting the Moscow International Film Festival for 44 years. Maamanithan will be screened in the World Cinema category at the 45th Moscow International Film Festival from April 20 to 27. Maamanithan has sent an invitation to the film crew to participate in the event.

ரஷ்ய அரசு 44 வருடங்களாக மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. ஏப்ரல் 20 முதல் 27 வரை நடைபெறும் 45வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் நம் மாமனிதன் திரைப்படத்தை உலக சினிமா என்ற பிரிவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடுகிறார்கள்.
இவ்விழாவில் பங்கேற்க மாமனிதன் பட குழுவினரை வரவேற்று அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here