கொங்கு நாட்டுத் தங்கங்களை வாழ்த்துகிறேன்..
——– வைகோ.

இயற்கை வளங்களை சூறையாடி,பெறுகின்ற வளர்ச்சி,கோடானுகோடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து,சொந்த மண்ணில் ஏதிலிகளாக இடம் பெயரச் செய்துவிடும்…
வருங்காலத் தலைமுறை பரிதவிக்கும்..
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020 (EIA)- ஐ திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கம் பட்டி,தொட்டி பட்டணக் கரையெல்லாம் எதிரொலிக்கட்டும்…
இயற்கையை நேசிக்கும் தம்பிகள் நடிகர் சூர்யா,நடிகர் கார்த்தி இருவரின் எதிர்க் குரல்..
இன்னும் காட்டுத் தீ என பரவட்டும்!.
கொங்கு நாட்டுத் தங்கங்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!.
தாய்மண்ணை வணங்கும் மனிதர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்!
திரும்ப பெறு இஐஏ-2020..

Scrap EIA 2020.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here