~ JioCinema releases the TVC in 11 languages reiterating their commitment to take the league far and wide across the nation ~
~ TATA IPL’s digital partners encourage viewers to enjoy their favourite sport with fan-centric features on digital for free ~
Mumbai, 17th March 2023: JioCinema kicked off its TATA IPL campaign starring India legend MS Dhoni and World No. 1 T20 batsman Suryakumar Yadav. Titled Digital India Ka Digital TATA IPL, the pan-India campaign also features popular actors Shweta Tripathi and Abhishek Banerjee and is aimed to trigger excitement about watching TATA IPL on digital for free with a slew of fan-friendly features.
The TVC, released in 11 languages, is a satire on the redundancy of appointment viewing. Directed by top ad filmmaker Amit Sharma, the campaign’s lead promotional film is set in a small-town sweetmeats shop where a group of friends bunch up to watch the TATA IPL, albeit digitally, and that’s where the core message of the campaign kicks in. It features Dhoni and Yadav caught in the thick of their respective matches, being abruptly and humorously interrupted only to find out that live match action is, in fact, being controlled by this group of friends.
More bystanders come and join this group of friends as they sample this exciting new way of experiencing the TATA IPL. The cricket stars break the fourth wall and plead with the fans not to tinker with the screen too much, be it with the camera angles or replaying key moments, and instead allow them to carry on playing. The underlying thought is ingeniously put forward through this exchange, by demonstrating how watching the TATA IPL on JioCinema offers fans an unprecedented degree of autonomy during live action, something that TV cannot offer.
“Consumers are embracing interactivity across lifestyle digital services. Screen gestures like scrolling, swiping, pinching, zooming and scrubbing have become muscle memory. So why should the TATA IPL still be watched the old-fashioned, passive way? Our campaign attempts to reboot consumers’ expectations about how they will experience the TATA IPL this season. Through a suite of immersive fan-centric digital offerings, JioCinema will hand over the power to fans and viewers, giving them unprecedented control over how, when, and where they watch their favourite teams and players,” said Viacom18’s Creative Head of Marketing, Shagun Seda.
“JioCinema is going to change the way we watch TATA IPL forever. Our campaign speaks to India’s youth who demand and get the maximum out of their digital entertainment. JioCinema is the best app to offer them the TATA IPL experience like never before,” said Sukesh Nayak, Chief Creative Officer, Ogilvy India.
The campaign Digital India Ka Digital TATA IPL will also feature a slew of other TVCs that will hero a series of features – be it free-streaming, first-time ever 4K streaming, commentary in 12 languages, multi-cam mode, 360 VR, multiple feeds that will elevate the average fan’s viewing experience. Conceptualized by Ogilvy and produced by Chrome Pictures, Digital India Ka Digital TATA IPL is a 360-degree campaign spanning print, digital, and OOH avenues, among others.
Campaign Credits
Agency Team
Piyush Pandey (Executive Chairman & Creative Director, South Asia), Sukesh Nayak (Chief Creative Officer, Ogilvy India), Hirol Gandhi (President & Head of office, Mumbai & Kolkata), Hemant Sharma (Group Creative Director, Copy). Sagar Jadhav (Group Creative Director, Art), Ajey Shetty (Vice President, Account Management), Keyur Deo (Group Account Manager)
Production House
Chrome Pictures
Director
Amit Sharma & Aman Rai
Producer
Abhishek Notani
The 2023 season of TATA IPL commences on 31st March, with defending champions Gujarat Titans taking on Dhoni-led Chennai Super Kings at the Narendra Modi Stadium in Ahmedabad. All matches will be live on JioCinema for no cost this season. JioCinema is available to Airtel, Vi, Jio and BSNL subscribers.
Viewers can continue to watch their preferred sports by downloading JioCinema (iOS & Android). For the latest updates, news, scores, and videos, fans can follow Sports18 on Facebook, Instagram, Twitter and YouTube and JioCinema on Facebook, Instagram, Twitter and YouTube.
“டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல்” என்ற தலைப்பில் ஜியோசினிமாவின் டாடா ஐபிஎல் பிரச்சாரத்தின் புது அனுபவத்திற்காக எம் எஸ் தோனி, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தனர்.
மும்பை 17 மார்ச் 2023: ஜியோசினிமா தனது டாடா ஐபில் (TATA IPL) விளையாட்டு பிரச்சாரத்தை இந்திய ஜாம்பவான் MS தோனி மற்றும் உலகின் நம்பர் 1 T20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் துவக்கி வைத்தனர். “டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபில்” (Digital India Ka Digital TATA IPl) என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு, பிரபல நடிகர்களான ஸ்வேதா திரிபாதி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களுடன் டாடா ஐபில் (TATA IPL) – ஐ டிஜிட்டலில் இலவசமாக பார்ப்பது தான் இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
11 மொழிகளில் வெளியான இந்த டாடா ஐபில் விளம்பர பிரச்சாரத்தை, சிறந்த விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளரான அமித் ஷர்மா இயக்கியிருக்கிறார். ஒரு சிறிய நகர இனிப்புக் கடையில் நான்கு நண்பர்கள் குழு ஒன்று கூடி டாடா ஐபில் ஆட்டத்தை டிஜிட்டலில் காணுகின்றனர். அவர்கள் அந்த கடையின் உரிமையாளரையும் வற்புறுத்தி டாடா ஐபில் (TATA IPL)- ஐப் பார்க்க வைக்கின்றனர். தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்தந்த போட்டிகளில் விளையாடி இருப்பதை, காணும் போது திடீரென்று ஒரு நகைச்சுவை நிகழ்வு அனைவரையும் சிரிக்க வைக்கிறது. அவர்கள் திரும்ப திரும்ப அந்த நகைச்சுவையை பல்வேறு வடிவங்களில் பார்த்து ரசிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே ரசிகர்களிடம் கெஞ்சுவது போன்ற நிகழ்வு மிகவும் ஈர்க்கப்படுகிறது.
இந்த டாடா ஐபில் (TATA IPL) ஐ பார்வையாளர்கள் அற்புதமாக அனுபவிக்க அந்த நான்கு நண்பர்கள் குழுவில் அங்கு உள்ள மக்கள் அனைவரும் வந்து சேர்கிறார்கள். ஜியோசினிமாவில் டாடா ஐபில் (TATA IPL)ஐ நேரலை பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கேமரா கோணங்களையோ அல்லது முக்கிய தருணங்களை ரீப்ளே செய்து கண்டு மகிழலாம். இந்த பரிமாற்றத்தின் மூலம் ஜியோசினிமா மிகவும் முன்னோடியாக தொலைக்காட்சியால் வழங்க முடியாத இந்த அம்சத்தை டாடா ஐபில் டிஜிட்டலில் வழங்குவது இந்த பிரச்சாரத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.
நுகர்வோர் வாழ்க்கை முறை தற்பொழுது அதிகம் டிஜிட்டல் சேவைகளை நம்பி வாழ்கின்றனர். ஸ்க்ரோலிங் (Scrolling), ஸ்வைப் செய்தல் (Swip),பெரிதாக்குதல் (Zooming) மற்றும் ஸ்க்ரப்பிங் (Scrubbing) செய்தல் போன்ற பல ஸ்கீரின் வகை அம்சங்கள் இந்த டாடா ஐபில் (TATA IPL)- ல் கண்டு மகிழலாம். இந்த சீசனில் TATA IPLஐ எப்படி மக்கள் காண ஏதுவாக நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய எங்கள் பிரச்சாரம் முயற்சிக்கிறது. ரசிகர்களை மையமாகக் கொண்ட இந்த டிஜிட்டல் சலுகைகளின் தொகுப்பின் மூலம், ஜியோ சினிமா (JioCinema) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் வீரர்களை எப்படி, எப்போது, எங்கு வேண்டுமானாலும் காண்பதற்கு தடையில்லா முன்னோடியில்லாத கட்டுப்பாட்டை வழங்கும்,” என்று வயகாம் 18இன் கிரியேட்டிவ் ஹெட் ஆஃப் மார்க்கெட்டிங் (Creative Head of Marketing), ஷகுன் சேடா கூறினார்.
“டாடா ஐபில்-லை நாம் பார்க்கும் முறையை ஜியோசினிமா மாற்றப் போகிறது. எங்களின் இந்த பிரச்சாரம், டிஜிட்டல் பொழுதுபோக்கு தளத்தை அதிகபட்சமாகப் பெற குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்லும். ஜியோசினிமா (Jiocinema) அவர்களுக்கு டாடா ஐபில் (TATA IPL)அனுபவத்தை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பல சலுகைகள் வழங்குவதற்கான சிறந்த செயலியாக செயல்படுகிறது,” என்று ஓகில்வி இந்தியாவின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ( Chief Creative Officer) சுகேஷ் நாயக் கூறினார்.
டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல் பிரச்சாரம், மற்ற தொலைக்காட்சி அம்சங்களில் இல்லாத பெருமையை கொண்டுள்ளது – இது இலவச ஸ்ட்ரீமிங், முதல் முறையாக 4K ஸ்ட்ரீமிங், 12 மொழிகளில் வர்ணனை, மல்டி-கேம் பயன்முறை, 360 VR, சராசரி ரசிகரின் பார்வை அனுபவத்தை உயர்த்தும் பலவற்றை வழங்குகிறது. ஓகில்வி மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு குரோம் பிக்சர்ஸ் தயாரித்த டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் TATA IPL என்பது அச்சு (Print), டிஜிட்டல் (Digital) மற்றும் OOH (Out of Home) வழிகளில் 360 டிகிரி பரப்புரையாகும்.
Campaign Credits
ஏஜென்சி குழு பியூஷ் பாண்டே(Executive Chairman & Creative Director, South Asia), சுகேஷ் நாயக்(Chief Creative Officer, Ogilvy India),
ஹிரோல்காந்தி (President & Head of office, Mumbai & Kolkata), ஹேமந்த் சர்மா(Group Creative Director, Copy).சாகர் ஜாதவ்
(Group Creative Director, Art), அஜய் ஷெட்டி (Vice President, Account Management),
கேயூர் தியோ (Group Account Manager)
தயாரிப்பு இல்லம்
குரோம் பிக்சர்ஸ்